Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெளிவேஷம்

வெளிவேஷம்

2கொ 6:4, 6, 7; யாக் 3:17

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • மத் 23:7, 23-28—மதத் தலைவர்கள் வெளிவேஷம் போட்டதால் இயேசு அவர்களைக் கண்டனம் செய்தார்

    • கலா 2:11-14—வெளிவேஷம் போட்டதற்காக பேதுருவை பவுல் கண்டித்துத் திருத்தினார்