Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சிலை வழிபாடு; உருவ வழிபாடு

சிலை வழிபாடு; உருவ வழிபாடு

1கொ 5:11; 10:14; கொலோ 3:5

இதையும் பாருங்கள்: உபா 4:25, 26; ஏசா 42:8; 1யோ 5:21

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஏசா 44:9-20—சிலைகளை வணங்குவது எவ்வளவு முட்டாள்தனம் என்பதை ஏசாயா தீர்க்கதரிசி மூலம் யெகோவா சொன்னார்

    • தானி 3:1-30—தானியேலின் மூன்று எபிரெய நண்பர்கள், சிலையை வணங்குவதற்குப் பதிலாக நெருப்புச் சூளையில் உயிரை விடுவதற்குக்கூடத் தயாராக இருந்தார்கள்