Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பாலியல் முறைகேடு

பாலியல் முறைகேடு

வெட்கங்கெட்ட நடத்தை; அசுத்தமான நடத்தை; மணத்துணைக்குத் துரோகம்

யாத் 20:13-17; மாற் 7:21-23; 1கொ 6:9, 10, 18; கலா 5:19, 21; எபே 5:5; 1பே 4:3

இதையும் பாருங்கள்: லேவி 20:10; நீதி 6:32; ரோ 13:13; எபே 4:19; 5:3; 2பே 2:2, 7, 8, 18, 19

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 39:7-12—யோசேப்பைத் தன்னுடைய காம வலையில் சிக்க வைக்க போத்திபாரின் மனைவி திரும்பத் திரும்ப முயற்சி செய்தாள், ஆனால் யோசேப்பு பிடிகொடுக்கவே இல்லை

    • 2சா 12:7-14—தாவீது ராஜா பத்சேபாளோடு முறைகேடான உறவு வைத்துக்கொண்டார்; அதனால், வருஷக்கணக்காக அவருடைய குடும்பத்துக்குப் பல பிரச்சினைகளும் கஷ்டங்களும் வந்தன