Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொறாமை; வயிற்றெரிச்சல்

பொறாமை; வயிற்றெரிச்சல்

பொறாமையும் வயிற்றெரிச்சலும் ஏன் ஆபத்தானவை?

நீதி 14:30; 27:4; 1கொ 3:3; 13:4; கலா 5:19, 20

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 4:3-8—பொறாமையினால் காயீன் ஆபேலை வெறுத்தான், கடைசியில் ஆபேலைக் கொலையே செய்துவிட்டான்

    • ஆதி 37:9-11—யோசேப்பின் அண்ணன்கள் அவர்மேல் பொறாமைப்பட்டார்கள்

    • 1சா 18:6-9—பொறாமையினால் தாவீதை சவுல் சந்தேகக் கண்ணோடு பார்த்தார்

பொறாமைப்படாமல் இருக்க எது நமக்கு உதவி செய்யும்?