Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சமாதானம்

சமாதானம்

யெகோவா சமாதானத்தை உயர்வாக மதிக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?

இன்னும் அதிக சமாதானத்தோடு இருப்பதற்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

சங் 119:165; ஏசா 48:17, 18; ரோ 12:17-21; பிலி 4:6-9

இதையும் பாருங்கள்: யோவா 16:33; எபே 6:14, 15; கொலோ 3:15

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • ஆதி 32:9-21; 33:1-4—தன் அண்ணன் ஏசாவோடு சமாதானமாவதற்கு யாக்கோபு நிறைய முயற்சி எடுத்தார்

    • மத் 5:23-26—சமாதானம் பண்ணுவது ஏன் முக்கியம் என்றும், அதனால் என்ன நன்மைகள் கிடைக்கும் என்றும் இயேசு விளக்கினார்