Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அகங்காரம்

அகங்காரம்

நீதி 11:2; 13:10

இதையும் பாருங்கள்: நீதி 21:24

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2சா 6:6, 7—யெகோவாவின் பரிசுத்தமான பெட்டி கீழே விழப்போனபோது ஊசா அகங்காரமாக அதைப் பிடித்தான்; யெகோவாவின் சட்டத்தைக் கொஞ்சம்கூட அவன் மதிக்கவில்லை; அதனால், யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்

    • 2நா 26:16-21—அகங்காரத்தோடு நடந்துகொண்ட உசியா ராஜாவை யெகோவா தண்டித்தார்