Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பெருமை

பெருமை

தலைக்கனம்; கர்வம்; ஆணவம்; அகம்பாவம்

சங் 138:6; நீதி 16:5, 18; யாக் 4:6, 16

இதையும் பாருங்கள்: நீதி 21:4

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எஸ்தர் 5:9-14; 7:9, 10—மொர்தெகாய் தனக்கு முன்னால் எழுந்து நிற்காததைப் பார்த்தபோது ஆமானுக்குக் கோபம் தலைக்கேறியது; பெருமையினாலும் ஆணவத்தினாலும் அவன் கடைசியில் அழிந்துபோனான்

    • எசே 28:11-15, 17, 19—தீருவின் ராஜா தன் சொத்துகளிலும் பலத்திலும் நம்பிக்கை வைத்ததால் தலைக்கனத்தோடு நடந்துகொண்டான், கடைசியில் அழிந்துபோனான்