Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சுயக்கட்டுப்பாடு

சுயக்கட்டுப்பாடு

யெகோவா எப்படி சுயக்கட்டுப்பாட்டைக் காட்டுகிறார்?

எப்போதெல்லாம் நமக்கு சுயக்கட்டுப்பாடு தேவை?

நீதி 16:32; 25:28; 1கொ 9:25, 27

இதையும் பாருங்கள்: 2தீ 2:23-25; தீத் 1:7, 8

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2சா 16:5-14—தாவீது ராஜாவை சீமேயி கொஞ்சம்கூட மதிக்காமல் சபித்தான்; அப்போது தாவீது சுயக்கட்டுப்பாட்டைக் காட்டினார்

    • 1பே 2:21-23—அவமானப்படுத்தப்பட்ட சமயத்திலும், துன்புறுத்தப்பட்ட சமயத்திலும் இயேசு ரொம்பவே சுயக்கட்டுப்பாட்டைக் காட்டியதாக பேதுரு சொல்கிறார்

இன்னும் அதிக சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள எது நமக்கு உதவும்?

லூ 11:9-13; கலா 5:22, 23; எபே 4:23, 24; கொலோ 4:2

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • லூ 11:5-8—நாம் கடவுளிடம் விடாப்பிடியாக உதவி கேட்பது ரொம்ப முக்கியம் என்று இயேசு சொன்னார்