Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

திருட்டு

திருட்டு

யாத் 20:15; எபே 4:28; 1பே 4:15

இதையும் பாருங்கள்: எரே 2:26; மத் 19:17, 18

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • எசே 33:14-16—திருடுகிறவர்களும் சரி, மற்ற கெட்ட காரியங்களைச் செய்கிறவர்களும் சரி, திருந்தி வாழ்ந்தால் மன்னிப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார்

    • யோவா 12:4-6—யூதாஸ் இஸ்காரியோத்து ஒரு திருடனாக மட்டுமல்ல, இயேசுவைக் காட்டிக்கொடுத்த ஒரு துரோகியாகவும் இருந்தான்