Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

போர்

போர்

நம் காலத்தில் நிறைய போர்கள் நடக்கும் என்று நாம் ஏன் எதிர்பார்க்கலாம்?

மத் 24:3, 4, 7, 8

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • தானி 11:40—கடைசி நாட்களில் பலம்படைத்த இரண்டு தேசங்கள் எப்போதும் ஒன்றோடு ஒன்று சண்டைக்கு நிற்கும் என்று தானியேல் தீர்க்கதரிசி சொன்னார்

    • வெளி 6:1-4—அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் ஒரு சிவப்புக் குதிரையைப் பார்த்தார்; அது போருக்கு அடையாளமாக இருந்தது; அதன்மேல் உட்கார்ந்திருந்தவனுக்கு “பூமியிலிருந்து சமாதானத்தை எடுத்துப்போடும் அதிகாரம் கொடுக்கப்பட்டது”

போர்களுக்கு யெகோவா என்ன செய்யப்போகிறார்?

நாம் ஏன் போர்களில் கலந்துகொள்வதில்லை?

யெகோவாவும் இயேசுவும் எப்படிப்பட்ட போர் செய்கிறார்கள்?

உண்மைக் கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட போரில் மட்டும்தான் கலந்துகொள்கிறார்கள்?

சண்டை சச்சரவு, தகராறு, பழிவாங்கும் எண்ணம் போன்றவற்றைக் கிறிஸ்தவர்கள் எப்படி சபையில் தவிர்க்கலாம்?