Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஞானம்

ஞானம்

உண்மையான ஞானத்தைப் பெற எது அவசியம்?

உண்மையான ஞானம் எங்கிருந்து வருகிறது?

ஞானத்துக்காக நாம் கடவுளிடம் ஜெபம் செய்வது சரியா?

கொலோ 1:9; யாக் 1:5

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • 2நா 1:8-12—இஸ்ரவேலை நல்ல முறையில் ஆட்சி செய்ய ஞானம் கேட்டு சாலொமோன் ராஜா ஜெபம் செய்தார், அவர் கேட்டதை யெகோவாவும் சந்தோஷமாகக் கொடுத்தார்

    • நீதி 2:1-5—ஞானமும் புத்தியும் பகுத்தறிவும் வெள்ளியைவிட மதிப்புள்ளவை; அவற்றை நாம் தொடர்ந்து தேடினால் அவற்றைக் கண்டடைய யெகோவா உதவி செய்வார்

யார் மூலமாகவும் எதன் மூலமாகவும் யெகோவா நமக்கு ஞானம் தருகிறார்?

ஏசா 11:2; 1கொ 1:24, 30; 2:13; எபே 1:17; கொலோ 2:2, 3

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • நீதி 8:1-3, 22-31—ஞானம் ஒரு நபராக வர்ணிக்கப்பட்டிருக்கிறது; படைப்புகளிலேயே முதல் படைப்பாகிய இயேசுவுக்கு இது பொருந்துகிறது

    • மத் 13:51-54—இயேசு பேசியதைக் கேட்ட நிறைய பேரால், தங்கள் ஊரில் தங்கள் கண்முன் வளர்ந்த ஒருவருக்கு எங்கிருந்து இவ்வளவு ஞானம் வந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை

கடவுள் தரும் ஞானம் நமக்கு இருந்தால் நாம் எப்படி நடந்துகொள்வோம்?

ஞானம் எப்படி நமக்கு உதவும், எப்படி நம்மைப் பாதுகாக்கும்?

நீதி 2:10-14; 3:21-23; 4:5-7

இதையும் பாருங்கள்: நீதி 7:2-5; பிர 7:12

கடவுள் தரும் ஞானம் எந்தளவு மதிப்புள்ளது?

நீதி 3:13, 14; 8:11

இதையும் பாருங்கள்: யோபு 28:18

  • சம்பந்தப்பட்ட பைபிள் பதிவு(கள்):

    • யோபு 28:12, 15-19—யோபுவுக்குப் பயங்கரமான கஷ்டங்கள் வந்தபோதும், கடவுள் தரும் ஞானத்தை ரொம்ப உயர்வாக மதிப்பதாகச் சொன்னார்

    • சங் 19:7-9—யெகோவாவின் சட்டமும் நினைப்பூட்டுதலும் பேதையைக்கூட ஞானியாக்குவதாக தாவீது ராஜா சொன்னார்

கடவுள்பக்தி இல்லாத இந்த உலக மக்களின் ஞானம் நமக்கு ஏன் ஆபத்தானது?