Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! 2018-க்கான பொருளடக்க அட்டவணை

காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! 2018-க்கான பொருளடக்க அட்டவணை

கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்

காவற்கோபுர படிப்பு இதழ்

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

  • கருணை—சொல்லிலும் செயலிலும் காட்டப்படுகிற குணம்! நவ.

  • சந்தோஷம்—கடவுள் தரும் ஒரு குணம், பிப்.

  • சமாதானம் அதை எப்படி அடையலாம்? மே

  • பொறுமை—நம்பிக்கையோடு சகித்திருப்பது, ஆக.

  • மக்களுக்குக் கரிசனை காட்டுங்கள், ஜூலை

  • ‘நீதிமான்கள் யெகோவாவை நினைத்து சந்தோஷப்படுவார்கள்,’ டிச.

  • வாழ்த்துக்கு இருக்கிற வலிமை! ஜூன்

படிப்புக் கட்டுரைகள்

  • ஆன்மீக நபராக இருப்பதன் அர்த்தம் என்ன? பிப்.

  • ஆன்மீக நபராக தொடர்ந்து முன்னேறுங்கள்! பிப்.

  • “இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்,” செப்.

  • இளம் பிள்ளைகளே, ஆன்மீக இலக்குகள்மீது கவனமாக இருக்கிறீர்களா? ஏப்.

  • இளைஞர்களே, திருப்தியான வாழ்க்கை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்! டிச.

  • இளைஞர்களே, நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று படைப்பாளர் ஆசைப்படுகிறார்! டிச.

  • இளைஞர்களே—பிசாசை எதிர்த்து உறுதியோடு நில்லுங்கள்! மே

  • உங்களுடைய கண்கள் யெகோவாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறதா? ஜூலை

  • “உங்களுடைய சத்திய பாதையில் நான் நடப்பேன்,” நவ.

  • உங்கள் எதிரியைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள், மே

  • ‘உங்கள் ஒளியைப் பிரகாசிக்கச் செய்து’ யெகோவாவை மகிமைப்படுத்துங்கள், ஜூன்

  • உங்கள் யோசனைகளை வடிவமைப்பது யார்? நவ.

  • உண்மையான விடுதலை—அடைவது எப்படி? ஏப்.

  • உண்மையைப் பேசுங்கள், அக்.

  • உற்சாகம் தருகிற கடவுளான யெகோவாவைப் பின்பற்றுங்கள், ஏப்.

  • எப்படிப்பட்ட அன்பு உண்மையான சந்தோஷத்தைக் கொடுக்கும்? ஜன.

  • எல்லா உண்மைகளும் உங்களுக்குத் தெரியுமா? ஆக.

  • எல்லாவற்றுக்குமே சொந்தக்காரராக இருப்பவருக்கு நாம் ஏன் கொடுக்க வேண்டும்? ஜன.

  • “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல,” ஜூன்

  • ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்துவது இப்போது ரொம்பவே முக்கியம்! ஏப்.

  • ஒவ்வொரு நாளும் யெகோவாவோடு வேலை செய்யுங்கள், ஆக.

  • கடவுளுடைய சட்டங்களும் நியமங்களும் உங்கள் மனசாட்சியைப் பயிற்றுவிக்கட்டும்! ஜூன்

  • கடவுள் ஏற்படுத்திய திருமண பந்தத்தை மதியுங்கள், டிச.

  • கண்டித்துத் திருத்தப்படுவது—ஞானத்தைத் தருகிறது! மார்ச்

  • கண்டித்துத் திருத்துவது—கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சி! மார்ச்

  • கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம்! மார்ச்

  • ‘சகித்திருந்து பலன் கொடுக்கிறவர்களை’ யெகோவா நேசிக்கிறார், மே

  • “சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே,” நவ.

  • சத்தியத்தைக் கற்றுக்கொடுங்கள், அக்.

  • சந்தோஷமாக உபசரிப்பது—ரொம்ப முக்கியம்! மார்ச்

  • ‘சந்தோஷமுள்ள கடவுளை’ வணங்கும் மக்கள் சந்தோஷமானவர்கள்! செப்.

  • சர்வ வல்லவர், இருந்தாலும் கரிசனையுள்ளவர்! செப்.

  • சுதந்திரத்தைத் தருகிற கடவுளாகிய யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள், ஏப்.

  • “சோர்ந்துபோகிறவர்களுக்கு அவர் சக்தி கொடுக்கிறார்,” ஜன.

  • தாராளமாகக் கொடுப்பவர்கள் சந்தோஷமானவர்கள், ஆக.

  • தொடர்ந்து அன்பு காட்டுங்கள்—அது மற்றவர்களைப் பலப்படுத்தும்! செப்.

  • நாம் ஏன் ‘அதிகமதிகமாகக் கனி தருகிறோம்?’ மே

  • நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள்! ஜூலை

  • நினைவுநாள் நிகழ்ச்சியும் அருமையான ஒற்றுமையும், ஜன.

  • நோவா, தானியேல், யோபு—இவர்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பின்பற்றுங்கள், பிப்.

  • நோவா, தானியேல், யோபு—இவர்களைப் போல் யெகோவாவை நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறீர்களா? பிப்.

  • “பூஞ்சோலையில் சந்திக்கலாம்!” டிச.

  • பெற்றோர்களே, ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பிள்ளைகளுக்கு உதவுகிறீர்களா? மார்ச்

  • மக்களிடம் இருக்கிற வித்தியாசத்தைப் பாருங்கள், ஜன.

  • மாற்றங்கள் மத்தியிலும் மனசமாதானத்தைக் காத்துக்கொள்ளுங்கள், அக்.

  • யாருடைய அங்கீகாரத்தை விரும்புகிறீர்கள்? ஜூலை

  • “யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?” ஜூலை

  • யெகோவாவை நம்புங்கள் என்றென்றும் வாழுங்கள்! நவ.

  • யெகோவாவைப் போலவே கரிசனையையும் கருணையையும் காட்டுங்கள், செப்.

  • யெகோவாவைப் போல் நீங்கள் யோசிக்கிறீர்களா? நவ.

  • யெகோவாவையும் இயேசுவையும் போல நாமும் ஒற்றுமையாக இருப்போமாக! ஜூன்

  • விறுவிறுப்புடன் செயல்படும் தலைவரான கிறிஸ்துவை நம்புங்கள், அக்.

  • வெளித்தோற்றத்தை வைத்து எடைபோடாதீர்கள்! ஆக.

பைபிள்

  • பலன் தரும் விதத்திலும் சுவாரஸ்யமாகவும் படிப்பது எப்படி? ஜூலை

மற்ற கட்டுரைகள்

  • கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ள அவர் முயற்சி செய்திருக்கலாம்! (ரெகொபெயாம்), ஜூன்

  • தினசரி வழக்குகளைத் தீர்ப்பதற்குத் திருச்சட்டத்தின் நியமங்களைக் கடைப்பிடித்தார்களா? ஜன.

  • துன்புறுத்தப்பட்டபோது ஸ்தேவான் மனசமாதானத்தோடு இருந்தார், அக்.

  • நேரத்தை எப்படிக் கணக்கிட்டார்கள்? (பைபிள் காலங்களில்), செப்.

யெகோவாவின் சாட்சிகள்

  • 1918—நூறு வருஷங்களுக்கு முன்பு, அக்.

  • அமோக அறுவடை! (உக்ரைன்), மே

  • கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய ஆரம்பக் கால விதைகள் விதைக்கப்பட்டன (போர்ச்சுகல்), ஆக.

  • தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள் மடகாஸ்கரில், ஜன.

  • தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள் மியன்மாரில், ஜூலை

  • நியமிக்கப்பட்ட சகோதரர்களே, தீமோத்தேயுவிடமிருந்து கற்றுக்கொள்ளுங்கள்! ஏப்.

  • பொதுப் பேச்சுகள் நல்ல செய்தியைப் பரப்பின (அயர்லாந்து), பிப்.

  • யெகோவாவுக்கு நம்மால் என்ன பரிசைக் கொடுக்க முடியும்? (நன்கொடைகள்), நவ.

  • வயதான கிறிஸ்தவர்களே...—உங்கள் உண்மைத்தன்மையை யெகோவா உயர்வாக மதிக்கிறார், செப்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

  • அப்போஸ்தலன் பவுலுக்கு வழுக்கைத் தலை இருப்பது போல ஏன் காட்டப்படுகிறது? மார்ச்

  • எந்த அர்த்தத்தில், ‘மூன்றாம் பரலோகத்துக்கும்’ ‘பூஞ்சோலைக்குள்ளும்’ பவுல் எடுத்துக்கொள்ளப்பட்டார்? (2 கொ. 12:2-4), டிச.

  • கல்யாணமாகாத ஒரு ஆணும் பெண்ணும், ஒரு ராத்திரி முழுவதும் தனியாக இருந்தால், நீதிவிசாரணைக் குழு அமைப்பதென்று முடிவு செய்யலாமா? ஜூலை

  • சங்கீதம் 144:12-15-ன் மொழிபெயர்ப்பு ஏன் மாற்றப்பட்டுள்ளது? ஏப்.

  • நம்முடைய பிரசுரங்களை வெப்சைட்டிலோ சோஷியல் மீடியாவிலோ ஏன் போடக் கூடாது? ஏப்.

  • மக்கள் தொண்டர்கள் என்று யாரைப் பற்றி இயேசு பேசினார்? நவ.

வாழ்க்கை சரிதைகள்

  • எளிமையான ஆரம்பம், செழுமையான முடிவு! (சா. ஹெர்ட்), மே

  • என் கைகளைத் தளரவிடாமல் இருக்கத் தீர்மானமாக இருந்தேன் (மா. டானிலெகோ), ஆக.

  • என் தீர்மானத்தை யெகோவா அளவில்லாமல் ஆசீர்வதித்தார் (சா. மாலஹன்), அக்.

  • கவலைகள் மத்தியிலும் ஆறுதல்! (எ. பேஸ்லி), ஜூன்

  • யெகோவா எங்களுக்கு அன்போடு உதவினார் (ஸோ. போகார்ட்), டிச.

  • யெகோவா என்னைக் கைவிட்டதே இல்லை! (எ. ப்ரைட்), மார்ச்

  • யெகோவாவினால் எல்லாமே செய்ய முடியும்! (பா. படிபாயெஃப்), பிப்.

காவற்கோபுர பொது இதழ்

  • எதிர்காலம் எப்படி இருக்கும்? எண் 2

  • கடவுளுக்கு உங்கள்மேல் அக்கறை இருக்கிறதா? எண் 3

  • பைபிள் நம் காலத்துக்கு ஒத்துவருமா? எண் 1

விழித்தெழு!

  • உயிர் உதிரும்போது... எண் 3

  • குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள், எண் 2

  • சந்தோஷப் பாதையில் செல்ல... எண் 1