Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நீங்கள் கடவுளுடைய நண்பராக இருக்க முடியும்

நீங்கள் கடவுளுடைய நண்பராக இருக்க முடியும்

சிலர் இப்படி நினைக்கிறார்கள் . . .

கடவுளுக்கு நம்மேல் அக்கறை இல்லை. அவர் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் இருக்கிறார். அவர் பரிசுத்தமானவர். நம்மால் அவரிடம் நெருங்கிப்போகவே முடியாது.

பைபிள் இப்படிச் சொல்கிறது . . .

“கடவுளிடம் நெருங்கி வாருங்கள், அப்போது அவர் உங்களிடம் நெருங்கி வருவார்.”—யாக்கோபு 4:8.

“அவர் உங்கள்மேல் அக்கறையாக இருக்கிறார். அதனால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் போட்டுவிடுங்கள்.”—1 பேதுரு 5:7.

கடவுளுடைய நண்பராவதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?