Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

மார்ச் 12-​18

மத்தேயு 22-23

மார்ச் 12-​18
  • பாட்டு 91; ஜெபம்

  • ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • மிக முக்கியமான இரண்டு கட்டளைகளுக்குக் கீழ்ப்படியுங்கள்”: (10 நிமி.)

    • மத் 22:36-38—திருச்சட்டத்தின் மிக முக்கியமானதும் முதலாவதுமான கட்டளைக்குக் கீழ்ப்படிவதில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை இந்த வசனங்கள் எப்படிக் காட்டுகின்றன? (“இதயத்தோடும்,” “மூச்சோடும்,” “மனதோடும்” என்ற மத் 22:37-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மத் 22:39—திருச்சட்டத்தின் இரண்டாவது மிக முக்கியமான கட்டளை என்ன? (“இரண்டாம்,” “மற்றவர்கள்மேலும்” என்ற மத் 22:39-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மத் 22:40—எபிரெய வேதாகமம் முழுவதும் அன்பை அடிப்படையாகக் கொண்டது (“திருச்சட்டம் முழுவதுக்கும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களுக்கும்,” “அடிப்படையாக இருக்கின்றன” என்ற மத் 22:40-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)

    • மத் 22:21—எவை ‘அரசனுடையது,’ எவை ‘கடவுளுடையது’? (“அரசனுடையதை அரசனுக்கும்,” “கடவுளுடையதைக் கடவுளுக்கும்” என்ற மத் 22:21-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்புகள்)

    • மத் 23:24—இந்த வசனத்தில் இருக்கிற இயேசுவின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம்? (“கொசுவை வடிகட்டிவிட்டு, ஒட்டகத்தை விழுங்கிவிடுகிறீர்கள்!” என்ற மத் 23:24-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)

    • மத்தேயு 22 முதல் 23 வரை உள்ள அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?

    • இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) மத் 22:1-22

ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) “இப்படிப் பேசலாம்” பகுதியில் கொடுக்கப்பட்டிருப்பது போலப் பேசுங்கள்.

  • முதல் மறுசந்திப்பு வீடியோ: (5 நிமி.) வீடியோவைக் காட்டிவிட்டு, கலந்துபேசுங்கள்.

  • பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bhs பக். 199 பாரா. 8-9—தனக்குத் தெரிந்தவர்களை நினைவு நாள் நிகழ்ச்சிக்கு அழைக்கும்படி மாணாக்கரை உற்சாகப்படுத்துங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்