Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 4-10

எஸ்தர் 1–2

செப்டம்பர் 4-10

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு வீடியோ: (5 நிமி.) கலந்துபேசுங்கள். முதல் சந்திப்பு: அரசாங்கம்—மத் 6:9, 10 என்ற வீடியோவைக் காட்டுங்கள். இந்த வீடியோவில் நிறுத்தங்கள் வரும் இடங்களில் வீடியோவை நிறுத்திவிட்டு, அதில் காட்டப்படும் கேள்விகளைக் கேளுங்கள்.

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். இன்றும் என்றும் சந்தோஷம்! சிற்றேட்டைக் கொடுங்கள். (th படிப்பு 1)

  • பேச்சு: (5 நிமி.) w20.11 பக். 13-14 பாரா. 3-7—பொருள்: இயேசு மற்றும் தேவதூதர்களின் உதவி. (th படிப்பு 14)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 106

  • உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்...—உடல் தோற்றத்தைப் பற்றி...: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்: உடல் தோற்றத்தைப் பற்றி சரியான மனப்பான்மையை வைத்துக்கொள்வது ஏன் கஷ்டமாக இருக்கலாம்?

    நம்மை நாமே சரியான விதத்தில் பார்ப்பதற்கு 1 பேதுரு 3:3, 4-ல் இருக்கிற நியமம் எப்படி உதவும்?

  • அமைப்பின் சாதனைகள்: (10 நிமி.) செப்டம்பர் மாதத்துக்கான அமைப்பின் சாதனைகள் வீடியோவைக் காட்டுங்கள்.

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 56 மற்றும் பின்குறிப்பு 6, 7

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 101; ஜெபம்