Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

செப்டம்பர் 11-17

எஸ்தர் 3–5

செப்டம்பர் 11-17
  • பாட்டு 85; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

  • பாட்டு 65

  • யெகோவாவின் நண்பனாகு!—எஸ்தர் தைரியமாக இருந்தாள்: (5 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். முடிந்தால், சில பிள்ளைகளை முன்பே தேர்ந்தெடுத்து இந்தக் கேள்வியை கேளுங்கள்: “எஸ்தர் மாதிரி நீ எப்படி தைரியம் காட்டலாம் என்று நினைக்கிறாய்?”

  • சபைத் தேவைகள்: (10 நிமி.)

  • சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) lff பாடம் 57

  • முடிவான குறிப்புகள் (3 நிமி.)

  • பாட்டு 125; ஜெபம்