Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 2-8

யோபு 1–3

அக்டோபர் 2-8

பைபிளில் இருக்கும் புதையல்கள்

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். நம்முடைய வெப்சைட்டைப் பற்றி சொல்லிவிட்டு, jw.org கான்டாக்ட் கார்டைக் கொடுங்கள். (th படிப்பு 9)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவை அறிமுகப்படுத்தி அதைப் பற்றி கலந்துபேசுங்கள். (வீடியோவை போட்டுக் காட்ட வேண்டாம்.) (th படிப்பு 20)

  • பேச்சு: (5 நிமி.) w22.01 பக். 11 பாரா. 11-14—பொருள்: யாக்கோபைப் போலவே திறமையாகக் கற்றுக்கொடுங்கள்— ஒளிவுமறைவு இல்லாமலும் மனத்தாழ்மையாகவும் இருங்கள். (th படிப்பு 18)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்