Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

அக்டோபர் 16-22

யோபு 6-7

அக்டோபர் 16-22
  • பாட்டு 33; ஜெபம்

  • ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

  • வாழ்க்கை வெறுத்துப்போகும்போது...”: (10 நிமி.)

  • புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (10 நிமி.)

    • யோபு 6:29—சகோதரர்களைத் தவறாக புரிந்துகொள்ளாமல் இருக்க எது நமக்கு உதவும்? (w20.04 பக். 16 பாரா 10)

    • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து யெகோவாவைப் பற்றி, வெளி ஊழியத்தைப் பற்றி, அல்லது வேறு ஏதாவது விஷயத்தைப் பற்றி என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

  • பைபிள் வாசிப்பு: (4 நிமி.) யோபு 6:1-21 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

  • முதல் சந்திப்பு: (3 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். உங்கள் பகுதியில் பொதுவாகத் தெரிவிக்கப்படும் ஆட்சேபணைக்குப் பதில் கொடுங்கள். (th படிப்பு 7)

  • மறுசந்திப்பு: (4 நிமி.) “இப்படிப் பேசலாம்” பகுதியின் முக்கியப் பொருளை அடிப்படையாக வைத்து பேச ஆரம்பியுங்கள். கற்பிப்பதற்கான கருவிகளில் இருக்கும் ஒரு பிரசுரத்தைக் கொடுங்கள். (th படிப்பு 11)

  • பேச்சு: (5 நிமி.) w22.01 பக். 12 பாரா. 15-18—பொருள்: யாக்கோபைப் போலவே திறமையாகக் கற்றுக்கொடுங்கள்—மனதை தொடும் உதாரணங்களை பயன்படுத்துங்கள். (th படிப்பு 8)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்