Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

படைத்தவரைப் பற்றி தெரிந்துகொள்ள மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்

படைத்தவரைப் பற்றி தெரிந்துகொள்ள மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு உதவுங்கள்

மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கு சாட்சி கொடுக்க நீங்கள் தயங்குகிறீர்களா? அவர்கள் நம் செய்தியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: மத நம்பிக்கை இல்லாத நிறைய பேர், ஏன் கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள்கூட, யெகோவாவின் சாட்சிகளாக ஆகியிருக்கிறார்கள்! கடவுள் இருக்கிறார் என்பதற்கு சில ஆதாரங்களைக் காட்டினாலே போதும், அவர்கள் கண்டிப்பாக யோசிப்பார்கள்.—ரோ 1:20; 10:14.

நினைவில் வையுங்கள்—விசுவாசம் இல்லாதவர்களால்கூட விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள முடியும்!—மதப்பற்று இல்லாதவர்கள் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

மத நம்பிக்கை இல்லாத மக்களிடம் சாட்சி கொடுப்பதற்கு டோமாஸொவின் உதாரணம் உங்களுக்கு எப்படி உதவும்?