Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பொருளடக்க அட்டவணை​—⁠காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! 2020

பொருளடக்க அட்டவணை​—⁠காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! 2020

கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்

காவற்கோபுர படிப்பு இதழ்

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

  • உங்கள் பொறுப்பை முழு ஆர்வத்தோடு செய்யுங்கள்! டிச.

  • சாந்தம்—நமக்கு எப்படிப் பிரயோஜனத்தைத் தரும்?மே

  • சுயக்கட்டுப்பாடு—யெகோவாவின் பிரியத்தைச் சம்பாதிக்கத் தேவையான ஒரு குணம்! ஜூன்

படிப்புக் கட்டுரைகள்

  • அமைதியான காலத்தை ஞானமாகப் பயன்படுத்துங்கள், செப்.

  • இன்று ‘வடதிசை ராஜா’ யார்? மே

  • “இறந்தவர்கள் எப்படி உயிரோடு எழுப்பப்படுவார்கள்?“ டிச.

  • “உங்கள் பெயருக்குப் பயந்து நடக்கும்படி என் இதயத்தை ஒருமுகப்படுத்துங்கள்,“ ஜூன்

  • ‘உங்களிடம் ஒப்படைக்கப்பட்டதை பாதுகாத்துக்கொள்ளுங்கள்,’ செப்.

  • உங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள், ஜூலை

  • உங்களுடைய கண்கள் எதிர்காலத்தின் மீதே இருக்கட்டும்! நவ.

  • “உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்,“ ஜூன்

  • “உறுதியான அஸ்திவாரங்களைக் கொண்ட நகரத்துக்காக“ காத்துக்கொண்டிருக்கிறீர்களா? ஆக.

  • உயிர்த்தெழுதல்—கடவுளுடைய அன்பையும், ஞானத்தையும், பொறுமையையும் வெளிக்காட்டுகிறது, ஆக.

  • உயிர்த்தெழுதல்—நிச்சயம் நடக்கும்! டிச.

  • “என்னிடம் திரும்பி வாருங்கள்,“ ஜூன்

  • ஒருவருக்கொருவர் ஊக்கமாக அன்பு காட்டுங்கள், மார்ச்

  • ‘ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடியுங்கள்,’ ஏப்.

  • கடவுள் தந்த பரிசுகளுக்கு நன்றியோடு இருக்கிறீர்களா? மே

  • கடவுளுக்கு முன்னால் மனத்தாழ்மையோடும் அடக்கத்தோடும் நடந்துகொள்ளுங்கள், ஆக.

  • ‘கடவுளுடைய சக்தி ஊர்ஜிதப்படுத்துகிறது,’ ஜன.

  • கிறிஸ்தவப் பெண்களுக்குப் பக்கபலமாக இருங்கள், செப்.

  • கிறிஸ்துவின் கட்டளைகளைக் கடைப்பிடிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள், நவ.

  • ‘கை ஓயாமல் விதைத்துக்கொண்டே இருங்கள்,’ செப்.

  • சகோதர சகோதரிகளைப் புரிந்துகொள்ளுங்கள், ஏப்.

  • சபையில் இருக்கிற ஒவ்வொருவருக்கும் மதிப்பு காட்டுங்கள்! ஆக.

  • சோர்ந்துபோனவர்களை யெகோவா காப்பாற்றுகிறார், டிச.

  • சோர்வை உங்களால் துரத்தியடிக்க முடியும்! டிச.

  • ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள்​—பகுதி 1, அக்.

  • ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவருக்கு உதவுங்கள்​—பகுதி 2, அக்.

  • ஞானஸ்நானம் எடுப்பதற்கு நீங்கள் தயாரா? மார்ச்

  • தன்னுடைய அமைப்பை யெகோவா வழிநடத்துகிறார், அக்.

  • தைரியமாயிருங்கள்—யெகோவா உங்களுக்குத் துணையாக இருக்கிறார்! நவ.

  • தொடர்ந்து உங்களைச் சரிப்படுத்திக்கொள்வீர்களா? நவ.

  • தொடர்ந்து சத்தியத்தில் நடங்கள், ஜூலை

  • நாங்களும் உங்களோடு வருகிறோம், ஜன.

  • “நான் உங்களை நண்பர்கள் என்றே சொல்லியிருக்கிறேன்,“ ஏப்.

  • “நான் பலவீனமாக இருக்கும்போது பலமுள்ளவனாக இருக்கிறேன்,“ ஜூலை

  • “நானே போய் என்னுடைய ஆடுகளைத் தேடிக் கண்டுபிடிப்பேன்,“ ஜூன்

  • ‘நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்குங்கள்,’ ஜன.

  • பார்க்க முடியாத பொக்கிஷங்களுக்கு நன்றி காட்டுங்கள்! மே

  • பேசுவதற்கென்று ஒரு நேரம் இருக்கிறதா? மார்ச்

  • பொறாமையைப் பிடுங்கி எறியுங்கள், சமாதானத்தை வளர்த்திடுங்கள், பிப்.

  • மக்களை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? ஏப்.

  • மற்றவர்களுக்கு ‘மிகவும் ஆறுதலாக இருங்கள்,’ ஜன.

  • ‘மனுஷர்களைப் பிடிப்பதற்கு’ நீங்கள் தயாரா? செப்.

  • முடிவு காலத்தில் எது ‘வடதிசை ராஜாவாக’ ஆகும்? மே

  • யாரும் உங்களைப் பற்றி அளவுக்கு அதிகமாக நினைக்காதீர்கள்! ஜூலை

  • யெகோவா அப்பா நம்மேல் உயிரையே வைத்திருக்கிறார்! பிப்.

  • யெகோவா அப்பாமேல் நாம் உயிரையே வைத்திருக்கிறோம்! பிப்.

  • யெகோவா உங்கள் இதயத்துக்கு இதமளிப்பார்! பிப்.

  • யெகோவா உங்களை உயர்வாக நினைக்கிறார்! ஜன.

  • யெகோவாமீது இருக்கிற அன்பு ஞானஸ்நானம் எடுக்க உங்களைத் தூண்டும்! மார்ச்

  • யெகோவாவின் சபையில் நீங்கள் மதிப்புள்ளவர்கள்! ஆக.

  • வடக்கிலிருந்து வந்த தாக்குதல்! ஏப்.

  • வளர்ந்த பிறகும் உங்கள் பிள்ளைகள் யெகோவாவுக்கு சேவை செய்வார்களா? அக்.

பைபிள்

  • பெல்ஷாத்சார் பாபிலோனின் ராஜாவாக இருந்தார் என்பதைத் தொல்பொருள் ஆராய்ச்சி நிரூபிக்கிறதா? பிப்.

மற்ற கட்டுரைகள்

  • இஸ்ரவேலர்கள் எகிப்தில் அடிமைகளாக இருந்ததற்கான ஆதாரங்கள், மார்ச்

  • கடைசி நாட்களில் எதிரும் புதிருமான இரண்டு ராஜாக்கள், மே

யெகோவாவின் சாட்சிகள்

  • 1920—நூறு வருஷங்களுக்கு முன்பு, அக்.

  • எக்காள சத்தத்தைக் கேளுங்கள், உடனடியாகச் செயல்படுங்கள்! ஜூன்

  • சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்களுக்கு சொல்ல முடியாத ஆசீர்வாதங்கள்! நவ.

வாசகர் கேட்கும் கேள்விகள்

  • எப்போது இயேசு தலைமைக் குருவாக ஆனார், புதிய ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டதற்கும், அது அமலுக்கு வந்ததற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா? ஜூலை

  • ஒருவர் திரும்பத் திரும்ப பாவம் செய்தாலும் கடவுள் அவரை மன்னிப்பதைப் பற்றி நீதிமொழிகள் 24:16 சொல்கிறதா? டிச.

  • கலாத்தியர் 5:22, 23-ல் சொல்லியிருக்கிற குணங்கள் மட்டும்தான் ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களா’? ஜூன்

  • பவுலின் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள் சிலர் இறந்துபோனவர்களுக்காக ஞானஸ்நானம் எடுத்தார்கள் என்று 1 கொரிந்தியர் 15:29 சொல்கிறதா? டிச.

  • பிரசங்கி 5:8 அரசாங்க அதிகாரிகளைப் பற்றி மட்டுமே சொல்கிறதா அல்லது யெகோவாவைப் பற்றியும் சொல்கிறதா? செப்.

  • யூதர்களுடைய ஆலயத்தின் காவலர்களாக இருந்தவர்கள் யார்? அவர்களுடைய வேலை என்ன? மார்ச்

வாழ்க்கை சரிதை

  • “இதோ நாங்கள் இருக்கிறோம்! எங்களை அனுப்புங்கள்!“ (ஜா. மற்றும் மே. பேர்கம்), மார்ச்

  • செய்யவேண்டிய கடமையைத்தான் செய்தேன் (டொ. ரிட்லி), ஜூலை

  • மற்றவர்களிடமிருந்து கற்றுக்கொண்டேன்! ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டேன்!! (லி. க்ரிப்போ), பிப்.

  • “யெகோவா என்னை மறக்கவே இல்லை“ (மா. ஹெர்மென்), நவ.

காவற்கோபுர பொது இதழ்

  • அன்பான இறைவனின் அழியாத ஆசிகள், எண் 3

  • உண்மைகளைத் தேடி... எண் 1

  • கடவுளுடைய அரசாங்கம் என்றால் என்ன? எண் 2

விழித்தெழு!

  • என்று ஒழியும் இந்தப் பாகுபாடு? எண் 3

  • கண்ணீர் நிறைந்த வாழ்க்கை—ஏன்? எண் 2

  • மன அழுத்தம் மறைந்திட... எண் 1