Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

2021 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான பொருளடக்க அட்டவணை

2021 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளுக்கான பொருளடக்க அட்டவணை

கட்டுரைகளும் அவற்றின் இதழ்களும்

காவற்கோபுர படிப்பு இதழ்

கிறிஸ்தவ வாழ்க்கையும் குணங்களும்

  • நட்பு என்ற வீட்டைத் திரும்பக் கட்ட யெகோவா உங்களுக்கு உதவுவார், அக்.

  • நீங்கள் ஒரு நல்ல சக வேலையாளா? டிச.

படிப்புக் கட்டுரைகள்

  • ‘அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றுங்கள்,’ ஏப்.

  • அன்பு வெறுப்பை வெல்லும்! மார்ச்

  • ‘இந்தச் சிறியவர்களை’ புண்படுத்திவிடாதீர்கள், ஜூன்

  • இப்போது இருக்கும் பொறுப்புகளைச் சந்தோஷமாக செய்யுங்கள், ஆக.

  • “இயேசுவின் அன்புச் சீஷர்” கற்றுக்கொடுக்கும் பாடங்கள், ஜன.

  • இயேசுவின் கடைசி வார்த்தைகள் கற்றுக்கொடுக்கும் பாடங்கள், ஏப்.

  • இயேசுவை முன்னிட்டு நீங்கள் தடுமாற்றம் அடைகிறீர்களா? மே

  • இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்? மார்ச்

  • இளைஞர்களைப் பார்த்து பெருமைப்படுங்கள், செப்.

  • உங்களால் செய்ய முடிந்ததை நினைத்து சந்தோஷப்படுங்கள்! ஜூலை

  • உங்களிடம் சத்தியம் இருக்கிறது என்பதில் உறுதியாக இருங்கள், அக்.

  • உங்கள் விசுவாசத்தை இப்போதே பலப்படுத்துங்கள், நவ.

  • உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன? அக்.

  • எப்போதும் இவர் சொல்வதைக் கேளுங்கள், டிச.

  • “எல்லா தேசங்களையும் நான் உலுக்குவேன்,” செப்.

  • ஒருவருக்கொருவர் தொடர்ந்து மாறாத அன்பைக் காட்டுங்கள், நவ.

  • “ஒவ்வொரு ஆணுக்கும் கிறிஸ்து தலையாக இருக்கிறார்,” பிப்.

  • சாத்தானின் கண்ணிகளில் சிக்கிக்கொள்ளாதீர்கள், ஜூன்

  • சீஷராக்கும் வேலையை உங்களால் செய்ய முடியும், ஜூலை

  • சோதனைகள் வந்தாலும் சந்தோஷமாக இருக்க முடியும், பிப்.

  • சோர்ந்துவிடாதீர்கள்! அக்.

  • ஞானஸ்நானம் எடுக்க உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள், ஜூன்

  • தலைமை ஸ்தானம்—சபையில், பிப்.

  • நம்பிக்கையோடு ஊழியம் செய்யுங்கள், மே

  • நல்ல மேய்ப்பரின் குரலைக் கவனமாக கேளுங்கள், டிச.

  • நீங்கள் தனியாக இல்லை, யெகோவா உங்களோடு இருக்கிறார், ஜூன்

  • ‘நீங்கள் பரிசுத்தமாக இருக்க வேண்டும்,’ டிச.

  • நீங்கள் யெகோவாவின் கண்மணிகள்! ஏப்.

  • நீதிமான் தடுமாறி விழ மாட்டான், மே

  • படைத்தவர்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ளுங்கள், ஆக.

  • பதட்டம் அடையாதீர்கள், யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்! ஜன.

  • பாசத்துக்குரிய ஒருவர் யெகோவாவைவிட்டு விலகும்போது, செப்.

  • பாசத்தைக் காட்டுங்கள், ஜன.

  • புதுமணத் தம்பதிகளே—யெகோவாவுக்குச் சேவை செய்வதையே உங்கள் லட்சியமாக வையுங்கள், நவ.

  • “பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான்,” பிப்.

  • பைபிளிலிருந்து பலம் பெறுவது எப்படி? மார்ச்

  • பைபிள் மாணவர்கள் முன்னேற நாம் ஒவ்வொருவரும் எப்படி உதவலாம்? மார்ச்

  • போட்டி போடாதீர்கள்—சமாதானத்துக்காகப் பாடுபடுங்கள், ஜூலை

  • “மகா இரக்கமுடைய” கடவுளை நாம் வணங்குகிறோம், அக்.

  • மற்றவர்களிடம் நடந்துகொள்ளும் விதம்—லேவியராகமம் கற்றுத்தரும் பாடங்கள், டிச.

  • மீட்புவிலைக்கு எப்போதுமே நன்றியோடு இருங்கள், ஏப்.

  • யெகோவா உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார், மே

  • யெகோவா உங்களைப் பாதுகாப்பார்—எப்படி? மார்ச்.

  • யெகோவா நல்லவர் என்பதை “ருசித்து” பாருங்கள், ஆக.

  • யெகோவா மீதும் சகோதர சகோதரிகள் மீதும் இருக்கிற அன்பு பெருகட்டும், செப்.

  • யெகோவாவின் குடும்பத்தில் உங்களுக்கு இருக்கும் இடத்தை உயர்வாக மதியுங்கள், ஆக.

  • யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை? நவ.

  • யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருக்கிறீர்களா? ஆக.

  • யெகோவாவைப் போலவே சகிப்புத்தன்மையைக் காட்டுங்கள், ஜூலை

  • வயதானவர்களை வைரங்களாக பாருங்கள், செப்.

  • வேறே ஆடுகளைச் சேர்ந்த திரள் கூட்டமான மக்கள் கடவுளையும் கிறிஸ்துவையும் புகழ்கிறார்கள்! ஜன.

பைபிள்

  • பைபிள் சொல்வது உண்மை என்பதை ஒரு பழங்காலக் கல்வெட்டு எப்படிக் காட்டுகிறது? ஜன.

மற்ற கட்டுரைகள்

  • இயேசுவின் காலத்தில் மக்கள் கட்டிய வரிகள், ஜூன்

  • படகுகளைக் கட்டுவதற்கு பைபிள் காலங்களில் நாணற்புற்களைப் பயன்படுத்தப்பட்டன, மே

  • புன்னகை பூத்ததால்... பிப்.

  • யோனாவின் காலத்துக்குப் பிறகு நினிவேக்கு என்ன நடந்தது? நவ.

யெகோவாவின் சாட்சிகள்

  • 1921—நூறு வருஷங்களுக்கு முன்பு, அக்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

  • அடுத்தவர்களுடைய “உயிருக்கு உலை வைக்கக் கூடாது” என்ற கட்டளைக்கு அர்த்தம் என்ன? (லேவி. 19:16), டிச.

  • இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு, சங்கீதம் 22:1-ல் இருக்கிற வார்த்தைகளை இயேசு ஏன் சொன்னார்? ஏப்.

  • “திருச்சட்டத்தின் மூலம் திருச்சட்டத்துக்கு இறந்துவிட்டேன்” என்று பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன? (கலா. 2:19), ஜூன்

  • மெசேஜ் அனுப்புகிற அப்ளிகேஷன்களைப் பயன்படுத்தும் விஷயத்தில் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? மார்ச்

  • வரன் தேடுவதற்கு வெப்சைட்டுகளை யெகோவாவின் சாட்சிகள் பயன்படுத்தலாமா? ஜூலை

வாழ்க்கை சரிதை

  • அர்த்தமுள்ள வாழ்க்கையைத் தேடிப் பயணம் (மார்ட்டின் வித்ஹோல்ட்), நவ.

  • “இப்போது நான் ஊழியத்தை ரொம்ப சந்தோஷமாக செய்கிறேன்!” (வனெஸா விசினி), ஏப்.

  • என் ‘வழியில் இருந்த தடைகளையெல்லாம் யெகோவா நீக்கினார்’ (ஸ்டீவென் ஹார்டி), பிப்.

  • சந்தோஷமாகச் சேவை செய்தேன்! (ஜான் கிகோட்), ஜூலை

  • “மற்றவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்!” (லூயீ பிரென்), மே

  • யெகோவா என்ன சொன்னாலும் அதை செய்யக் கற்றுக்கொண்டோம் (கேத்லின் லோகன்), ஜன.

  • யெகோவாவை மனதில் வைத்துதான் ஒவ்வொரு முடிவையும் எடுத்தேன் (ஹெய்யா யாஸ்பேக்), ஜூன்

காவற்கோபுர பொது இதழ்

  • நிறைவான வாழ்க்கை—கனவல்ல நிஜம்! எண் 3

  • புத்தம்புது பூமி—விரைவில்! எண் 2

  • வேண்டினால் நடக்குமா? எண் 1

விழித்தெழு!

  • ஆனந்த வாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள், எண் 1

  • எலக்ட்ரானிக் சாதனங்கள்—யார் கையில் யார்? எண் 2

  • படைத்தவர் ஒருவர் இருக்கிறாரா?—ஆராய்ந்து பார்க்கலாம் வாங்க! எண்  3