Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?

வெறுப்பு சங்கிலியை உடைப்பது எப்படி?

மக்களுடைய வாழ்க்கையை மாற்றும் சக்தி பைபிளுக்கு இருக்கிறது. (எபிரெயர் 4:12) ஒருகாலத்தில் வெறுப்பை காட்டிய நிறைய பேர் மாறுவதற்கு பைபிள் உதவியிருக்கிறது. வெறுப்பு சங்கிலியை உடைப்பதற்கு உதவிய நான்கு பைபிள் போதனைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.