Skip to content

போஸ்டர்: யெகோவாவுக்கு நீ ஸ்பெஷல்

போஸ்டர்: யெகோவாவுக்கு நீ ஸ்பெஷல்

உனக்கு யெகோவாவைப் பிடிக்கும். நீ அவருக்கு பிடித்த மாதிரி நடக்கிறாய். அதனால் மற்றவர்களுக்கு நீ வித்தியாசமாக தெரியலாம். ஆனால் யெகோவாவுக்கு நீ ஸ்பெஷல்தான். இந்தப் போஸ்டர் இதை உனக்கு ஞாபகப்படுத்தும்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

யெகோவாவின் நண்பனாகு! பயிற்சிகள்

யெகோவாவுக்கு நீ ஸ்பெஷல்

இயேசு மாதிரியே நடந்துகொள்ளும்போது யெகோவாவுக்கு ஸ்பெஷலாக இருக்க முடியும் என்பதை ஜெனி கற்றுக்கொண்டாள். நீ?

தொடர் கட்டுரைகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற தொடரில் வரும் காட்சிகளை மீண்டும் கண்முன் கொண்டுவருவதற்கும் அதிலுள்ள முக்கியமான பாடத்தைப் பிள்ளைகளோடு கலந்துபேசுவதற்கும் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்துங்கள்.

பைபிள் போதனைகள்

பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்

பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.