Skip to content

யெகோவாவுக்கு நீ ஸ்பெஷல்

யெகோவாவுக்கு நீ ஸ்பெஷல்

உங்கள் பிள்ளைகளைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைத்தாலும் சரி, அவர்கள் யெகோவாவுக்கு ஸ்பெஷல் என்பதை இந்தப் பயிற்சியைப் பயன்படுத்தி அவர்களுக்குப் புரிய வையுங்கள்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளையோடு சேர்ந்து யோவான் 15:19-ஐ வாசித்து, கலந்துபேசுங்கள்.

இந்தப் பயிற்சியை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

வீடியோவைப் பற்றிக் கலந்துபேச பக்கம் 1-ல் இருக்கும் கேள்விகளைப் பயன்படுத்துங்கள். வீடியோவில் கற்றுக்கொண்டபடி எப்படி நடந்துகொள்ளலாம் என்று உங்கள் பிள்ளை யோசித்துப் பார்க்க பக்கம் 2-ஐப் பயன்படுத்துங்கள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

யெகோவாவின் நண்பனாகு! பயிற்சிகள்

போஸ்டர்: யெகோவாவுக்கு நீ ஸ்பெஷல்

இந்தப் போஸ்டரை பிரிண்ட் எடுத்து மற்ற பயிற்சிகளோடு சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

தொடர் கட்டுரைகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற தொடரில் வரும் காட்சிகளை மீண்டும் கண்முன் கொண்டுவருவதற்கும் அதிலுள்ள முக்கியமான பாடத்தைப் பிள்ளைகளோடு கலந்துபேசுவதற்கும் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்துங்கள்.

பைபிள் போதனைகள்

பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்

பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.