Skip to content

யெகோவா நமக்கு அப்பா

யெகோவா நமக்கு அப்பா

யெகோவா ஒரு அப்பா மாதிரி இருக்கிறார் என்பதை உங்கள் பிள்ளைகள் எதை வைத்து நம்புவார்கள்?

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து ஏசாயா 64:8-ஐ வாசித்து, கலந்துபேசுங்கள்.

இந்தப் பயிற்சியை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

யெகோவா நமக்கு அப்பா என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைக் கலந்துபேசுங்கள். யெகோவா தங்களுக்குக் கொடுத்திருக்கும் சில நல்ல விஷயங்களை எழுதும்படியோ வரையும்படியோ உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள்.

இவற்றையும் அலசிப் பார்க்கலாமே!

தொடர் கட்டுரைகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்—பயிற்சிகள்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள் என்ற தொடரில் வரும் காட்சிகளை மீண்டும் கண்முன் கொண்டுவருவதற்கும் அதிலுள்ள முக்கியமான பாடத்தைப் பிள்ளைகளோடு கலந்துபேசுவதற்கும் இந்தப் பயிற்சியைப் பயன்படுத்துங்கள்.

பைபிள் போதனைகள்

பிள்ளைகளுக்கான பயிற்சிகளும் வீடியோக்களும்

பைபிள் அடிப்படையில் இருக்கும் இந்த சுவாரஸ்யமான பயிற்சிகளையும் வீடியோக்களையும் பயன்படுத்தி யெகோவாவை நேசிக்க உங்கள் பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்.