Skip to content

பைபிள் கார்டு

மனோவா

இந்த பைபிள் கார்டை டவுன்லோட் செய்து, மனோவாவைப் பற்றித் தெரிந்துகொள்; இந்தப் பூமியில் வாழ்ந்தவர்களிலேயே ரொம்ப பலசாலியாக இருந்த ஒருவரின் அப்பாதான் மனோவா. இதை பிரிண்ட் செய்து, வெட்டி, பாதியாக மடித்து, பத்திரமாக வைத்துக்கொள்.