Skip to content

பைபிள் கார்டு

சவுல் ராஜா

இந்த பைபிள் கார்டை டவுன்லோட் செய்து, சவுலைப் பற்றித் தெரிந்துகொள். ஆரம்பத்தில் அவர் மனத்தாழ்மையானவராக இருந்தார், ஆனால் பிற்பாடு திமிர் பிடித்த ராஜாவாக ஆனார். பிரிண்ட் செய்து, வெட்டி, பாதியாக மடித்து, பத்திரமாக வைத்துக்கொள்.