Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவின் நண்பர்களிடமிருந்து கற்றுக்கொள்

எரேமியா

எரேமியா

யெகோவாவின் நண்பரான எரேமியாவிடமிருந்து கற்றுக்கொள்ள இந்தப் பயிற்சி உதவி செய்யும்.

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து எரேமியா 1:6-8-ஐ வாசித்து கலந்துபேசுங்கள்.

இந்தப் பயிற்சியை டவுன்லோட் செய்து பிரிண்ட் எடுத்துக்கொள்ளுங்கள்.

முதல் பக்கத்தில் இருக்கும் நபர்களின் படங்களை வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். முதல் பக்கத்தில் இருக்கும் விளக்க படத்தைப் பார்த்து இரண்டாவது பக்கத்தை ஒரு பாப்-அப் ஷீட்டாக செய்யுங்கள். உங்கள் பிள்ளையோடு சேர்ந்து இதையெல்லாம் செய்யும்போது, வீடியோவில் வரும் கேள்விகளுக்கான பதில்களைக் கலந்துபேசுங்கள். இதற்கு முன்பு வந்த பயிற்சிகளின் பாப்-அப் ஷீட்களை எல்லாம் ஒன்றாக ஒட்டி, ஒரு புக்காக நீங்கள் செய்யலாம்.