விழித்தெழு! அக்டோபர் 2009  

அட்டைப்படக் கட்டுரை

மனச்சோர்வு மனதை என்ன செய்யும்?

நாம் எல்லாருமே அவ்வப்போது சோக உணர்ச்சிகளோடு போராடுகிறோம்; ஆனால், தீராத மனச்சோர்வு என்றால் என்ன?

அட்டைப்படக் கட்டுரை

மனச்சோர்வு மனதைவிட்டு மறைய

மனச்சோர்வால் அவதிப்படுகிறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பற்றியும் சில சிகிச்சை முறைகளைப் பற்றியும் வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி

மனச்சோர்வு எதனால் ஏற்படுகிறது என்றும் மனச்சோர்வால் அவதிப்படுகிறவர்களுக்கு எப்படி உதவி செய்வது என்றும் கடவுளுக்குத் தெரியும். அவருடைய வார்த்தையின் மூலமாக கடவுள் ஆறுதல் தருகிறார்.