காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூலை 2013  

“இவையெல்லாம் எப்போது நடக்கும்?”

மத்தேயு 24, 25 அதிகாரங்களில் குறிப்பிட்டப்பட்டுள்ள சம்பவங்களின் காலப்பகுதியைப் பற்றிய நம் புரிந்துகொள்ளுதலில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?

“இதோ! . . . எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன்”

கோதுமை-களைகள் பற்றிய உவமை விதை விதைப்பது, பயிர் வளர்வது, அறுவடை செய்வது ஆகியவை நிகழும் காலத்தை விவரிக்கிறது. அறுவடைக் காலம் பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது?

சிலரைக் கொண்டு பலருக்கு உணவளித்தல்

முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு இயேசு எப்படி ஆன்மீக உணவை அளித்தார்? இன்றும் அந்த முறையில்தான் உணவளிக்கப்படுகிறதா?

“உண்மையும் விவேகமும் உள்ள அடிமை யார்?”

இந்தக் கட்டுரை உண்மையும் விவேகமும் உள்ள அடிமை பற்றிய நம்முடைய புரிந்துகொள்ளுதலை தெளிவுபடுத்துகிறது. நாம் ஆன்மீக ரீதியில் பலமாக இருப்பதற்கு இதைப் புரிந்திருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைக் கவனியுங்கள்.

ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்

செப்டம்பர் 1, 2012 முதல் சகோதரர் மார்க் சான்டர்சன் ஆளும் குழுவின் அங்கத்தினராகச் சேவை செய்ய ஆரம்பித்தார்.

வாழ்க்கை சரிதை

எங்கிருந்தாலும் யெகோவாவைச் சேவிப்போம்

சவால்கள் மத்தியிலும் சூழ்நிலை மாறியபோதிலும் நெதர்லாந்தில் உள்ள ஒரு தம்பதி எப்படி யெகோவாமேல் நம்பிக்கை வைக்க கற்றுக்கொண்டார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

“அருமையான படம்!”

அழகான சித்திரங்களும் புகைப்படங்களும் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன, மனதைத் தொடுகின்றன. அழகான படங்களிலிருந்து நீங்கள் எப்படிப் பயனடையலாம்?