காவற்கோபுரம் (படிப்பு இதழ்) செப்டம்பர் 2013  

ஞானமாகத் தீர்மானங்கள் எடுப்பது, யெகோவாவோடுள்ள பந்தத்தைப் பலப்படுத்துவது, யெகோவாவின் நினைப்பூட்டுதல்களிலிருந்து பயனடைவது போன்றவற்றைப் பற்றி இந்தப் பத்திரிகை கலந்தாலோசிக்கிறது.

வேறுபாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்

வேறுபடுத்திக் காட்டும் முறையை இயேசு அடிக்கடி பயன்படுத்தினார். அதேபோல், பைபிள் சத்தியத்தை மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது நீங்கள் எவ்வாறு வேறுபாடுகளைப் பயன்படுத்தலாம் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் நம்பகமானவை

யெகோவா நினைப்பூட்டுதல்கள் மூலம் எப்போதும் தம்முடைய மக்களை வழிநடத்தியிருக்கிறார், அவர்களுக்கு அறிவுரையும் வழங்கியிருக்கிறார். இன்று நாம் ஏன் கடவுளுடைய நினைப்பூட்டுதல்கள்மீது நம்பிக்கை வைக்க வேண்டும்?

யெகோவாவின் நினைப்பூட்டுதல்கள் உங்கள் இருதயத்தை மகிழ்விக்கட்டும்

யெகோவாவின் கட்டளைகளைக் கடைப்பிடிப்பதில் நாம் மகிழ்கிறோமா, அல்லது அவற்றைப் பாரமானதாகக் கருதுகிறோமா? அவருடைய நினைப்பூட்டுதல்கள்மீது நாம் எப்படி நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளலாம்?

நீங்கள் மாறிவிட்டீர்களா?

கிறிஸ்தவர்கள் எல்லோரும் தங்களை ‘மாற்றிக்கொள்வதற்கு’ ஏன் கவனம் செலுத்த வேண்டும்? அதற்கு என்ன செய்ய வேண்டும்? அதை எப்படித் தொடர்ந்து செய்யலாம்?

தீர்மானங்களை ஞானமாய்ச் செய்யுங்கள்

நாம் கடவுளுடைய சித்தத்துக்கு இசைவாக தீர்மானமெடுக்கிறோம் என்பதை எவ்வாறு உறுதி செய்துகொள்ளலாம்? எடுத்த தீர்மானங்களை அப்படியே நிறைவேற்ற எது நமக்கு உதவும்?

யெகோவாவுடன் நம் பந்தத்தைப் பலப்படுத்தும் பயனியர் சேவை

பயனியர் சேவை யெகோவாவிடம் உங்கள் பந்தத்தைப் பலப்படுத்தும் எட்டு வழிகளைக் கவனியுங்கள். பயனுள்ள இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்ய உங்களுக்கு எது உதவும்?

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

யோவான் 11:​35-ல் விளக்கப்பட்டுள்ளபடி லாசருவை உயிர்த்தெழுப்புவதற்கு முன் இயேசு ஏன் கண்ணீர் விட்டார்?