காவற்கோபுரம் அக்டோபர் 2014   | நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

கஷ்டங்களுக்கு கடவுளைக் குறை சொல்ல வேண்டுமா? முன்ஜென்ம பாவமா? கஷ்டத்திலிருந்து விடுபட வழி இருக்கிறதா?

அட்டைப்படக் கட்டுரை

அதிகரிக்கும் கஷ்டங்கள்!

கடவுள் சர்வ சக்தியுள்ளவர் என்று சொல்கிறார்களே, ஏன் அவர் நல்லவர்களை காப்பாற்றுவதில்லை?

அட்டைப்படக் கட்டுரை

நல்லவர்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்?

மனிதர்கள் படும் கஷ்டங்களுக்கான மூன்று முக்கிய காரணங்களைப் பற்றி பைபிள் சொல்கிறது.

அட்டைப்படக் கட்டுரை

கடவுள் எப்படி கஷ்டங்களுக்கு முடிவுகட்டுவார்?

நல்லவர்களுக்கு எந்தக் கஷ்டமும் வராத ஓர் உலகில் வாழப்போவதை நினைத்தால் உங்களுக்கு சந்தோஷமாக இருக்கிறதா?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

நான் துப்பாக்கி இல்லாம எங்கேயுமே போனதில்லை

ஆனன்சியாடோ லூகாரா, ஒரு ரவுடி கும்பலோடு இருந்தார். ராஜ்ய மன்றத்திற்குப் போனது அவருடைய வாழ்க்கையையே மாற்றியது.

பிள்ளைகளை எப்படி கண்டிப்பது?

கண்டிப்பதில் அடங்கியுள்ள மூன்று முக்கிய விஷயங்களைப் பற்றி பைபிள் விளக்குகிறது.

வாசகரின் கேள்வி

கடவுளை யார் படைத்தது?

கடவுள் என்றென்றும் வாழ்கிறார் என்பதை நம்புவது வேடிக்கையாக இருக்கிறதா?

காணமுடியாத கடவுளை பார்க்க முடியுமா?

‘மனக்கண்ணை’ எப்படிப் பயன்படுத்துவதென தெரிந்துகொள்ளுங்கள்.

பைபிள் தரும் பதில்கள்

உதவி கேட்பது மட்டும்தான் ஜெபமா?

ஆன்லைனில் கிடைப்பவை

ஏன் ஜெபிக்க வேண்டும்? கடவுள் என் ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா?

கடவுள் உங்களுடைய ஜெபங்களுக்குப் பதிலளிப்பாரா மாட்டாரா என்பது பெரும்பாலும் உங்கள் கையில்தான் இருக்கிறது.