காவற்கோபுரம் (படிப்பு இதழ்) டிசம்பர் 2014  

2015 பிப்ரவரி 2 முதல் மார்ச் 1 வரையுள்ள வாரங்களுக்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

‘போகும் வழி அவருக்குத் தெரியும்’

மார்ச் 18, 2014 அன்று ஆளும் குழுவின் அங்கத்தினர் கை பியர்ஸ் இறந்துபோனார்.

மனதார கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்

இஸ்ரவேல் மக்களுக்கு கடவுள் கொடுத்த ஒரு கட்டளையில இருந்து நாம ஒரு முக்கியமான விஷயத்தை கத்துக்கலாம்.

‘கவனித்துக் கேட்டு புரிந்துகொள்ளுங்கள்’

கடுகு விதை, புளித்த மாவு, வியாபாரி, புதைந்து இருந்த பொக்கிஷம் பற்றிய உதாரணங்களை இயேசு சொன்னார். இதனுடைய அர்த்தம் என்ன?

நீங்கள் ‘அர்த்தத்தைப் புரிந்துகொள்கிறீர்களா’?

இயேசு சொன்ன விதை தூவுகிறவர், மீன் வலை, கெட்ட மகன் உதாரணங்களின் அர்த்தம் என்ன?

உங்களுக்கு நினைவிருக்கிறதா?

இங்கே இருக்கிற 7 கேள்விகளுக்கு பதில் கண்டுபிடிக்கிறபோது, ஜூன் முதல் டிசம்பர் வரை இருக்கிற காவற்கோபுர பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகளை எந்தளவு ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் என்று தெரிந்துகொள்வீர்கள்.

உங்கள் மனதை மாற்றிக்கொள்வீர்களா?

நாம் எடுத்த சில தீர்மானங்களை மாற்றிக்கொள்ளவே கூடாது. ஆனால், சில தீர்மானங்களை மாற்றிக்கொள்ளலாம். இதை எப்படி சொல்லலாம்?

வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்

ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுதார் என்று எரேமியா ஏன் சொன்னார்?

சேர்ந்திருப்போம் உலக முடிவை சந்திப்போம்!

இப்போதும், எதிர்காலத்திலும் ஒற்றுமையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்று புரிந்துகொள்ள 4 பைபிள் உதாரணங்கள் உதவுகின்றன.

உங்களுக்கு கிடைத்த சொத்தை உயர்வாக மதிக்கிறீர்களா?

நம்மிடம் இருக்கிற விலைமதிக்க முடியாத சொத்தை எப்படி உயர்வாக மதிக்கலாம்?

பொருளடக்க அட்டவணை காவற்கோபுரம் 2014

2014 காவற்கோபுரம் பொது இதழ் மற்றும் படிப்பு இதழ்கள்ல இருந்து நிறைய கட்டுரைகள் இதுல இருக்கு.