காவற்கோபுரம் அக்டோபர் 2015   | கவலைகளை எப்படி சமாளிப்பது?

லட்சக்கனகான மக்கள் பேரழிவினாலும் ஏதோ ஒரு பெரிய பிரச்சினையினாலும் பாதிக்கபடுகிறார்கள் இருந்தாலும் சிலர் அதை வேற்றிகரமாக சமாளிக்கிறார்கள். எப்படி?

அட்டைப்படக் கட்டுரை

எங்கும் கவலை! எல்லாருக்கும் கவலை!!

கொஞ்சம் கவலைப்பட்டாலும் ஆயுசு குறைந்துவிடும் ஆபத்து இருப்பதாக ஆராய்ச்சிகள் காட்டுகிறது. எனவே, கவலைகளை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?

அட்டைப்படக் கட்டுரை

பணம் இல்லை என்று கவலைப்படுகிறீர்களா?

அடிப்படை தேவைகளை வாங்குவதற்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டியிருந்த சமயத்திலும் ஒருவர் தன் குடும்பத்தை கவனித்துக்கொண்டார்.

அட்டைப்படக் கட்டுரை

குடும்பத்தை நினைத்து கவலையா?

கணவனால் கைவிடப்பட்டு விவாகரத்து செய்யபட்ட ஒரு பெண்ணின் கதை. அதை அவர் எப்படி சமாளித்தார், கடவுள் நம்பிக்கை அவருக்கு எப்படி உதவியது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

அட்டைப்படக் கட்டுரை

ஆபத்தை நினைத்து கவலையா?

போர், குற்றச்செயல், சுற்றுச்சூழல் மாசு, கொள்ளை நோய்கள் எல்லாம் பாதிக்கும்போது அதை எப்படி சமாளிப்பது?

கடவுளுக்கு பிடித்த மாதிரி நம்மால் வாழ முடியுமா?

யோபு, லோத்து, தாவீதின் வாழ்க்கையிலிருந்து இதை தெரிந்துகொள்ளலாம். இவர்கள் மூவரும் பெரிய தவறுகளைச் செய்தார்கள்.

உங்களுக்கு தெரியுமா?

பழங்காலத்தில் மக்கள் மாவை எப்படி அரைத்தார்கள்? ‘நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்’ என்ற பதம் எதை குறிக்கிறது?

கடவுள் நம்மை கைவிட்டுவிட்டாரா?

கடவுள் ஏன் இதை எனக்கு கொடுத்தார் என்று என்றைக்காவது யோசித்து இருக்கிறீர்களா?

பைபிள் தரும் பதில்கள்

நம் வாழ்க்கைக்கு ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? மனிதர்களை கடவுள் ஏன் படைத்தார்?