காவற்கோபுரம் (படிப்பு இதழ்) மார்ச் 2016  

மே 2-29, 2016 வரையுள்ள படிப்பு கட்டுரைகள் இந்த இதழில் இருக்கிறது.

இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க தயாரா?

மூன்று கேள்விகள் தீர்மானிக்க உதவும்.

இளம் பிள்ளைகளே, ஞானஸ்நானம் எடுக்க நீங்கள் எப்படித் தயாராகலாம்?

நீங்கள் ஞானஸ்நானத்துக்கு தயாராக இல்லை என்று நினைத்தால் என்ன செய்யலாம்? அல்லது ஞானஸ்நானத்துக்கு தயாராக இல்லை என்று உங்கள் அப்பா-அம்மா நினைத்தால் நீங்கள் என்ன செய்யலாம்?

ஒற்றுமையாக இருக்க நீங்கள் என்ன செய்யலாம்?

வெளிப்படுத்துதல் 9-வது அதிகாரத்தில் சொல்லியிருக்கிற தரிசனம் ஒற்றுமையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை காட்டுகிறது.

யெகோவா அவருடைய மக்களை வழிநடத்துகிறார்

வழிநடத்துதலுக்காக நாம் யெகோவாவையே நம்பியிருக்கிறோம் என்று எப்படி சொல்லலாம்?

உங்கள் சபைக்கு உதவ முடியுமா?

உங்கள் சபையிலேயே உங்களால் மிஷனரியைப் போல் சேவை செய்ய முடியுமா?

தீர்க்கதரிசிகளைப் போல் நடந்துகொள்ளுங்கள்

நாம் சோர்வாக இருக்கும்போது நற்செய்தியை சொல்ல தயங்கும்போது எசேக்கியேல், எரேமியா, ஓசியா ஆகியோரின் உதாரணம் நமக்கு உதவும்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

கடவுளுடைய மக்கள் எந்த சமயத்திலிருந்து மகா பாபிலோனுக்கு அடிமைகளாக இருந்தார்கள்? இயேசுவை சாத்தான் சோதித்தபோது உண்மையிலேயே அவரை ஆலயத்துக்கு அழைத்துக்கொண்டு போனானா?