காவற்கோபுரம் எண் 3 2016 | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

மரணத்தின் தாக்குதலிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது. குடும்ப அங்கத்தினரோ நெருங்கிய நண்பரோ இறக்கும்போது நாம் என்ன செய்யலாம்?

அட்டைப்படக் கட்டுரை

பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது...

துக்கத்திலிருந்து எப்படி மீண்டு வர முடியும்? இறந்தவர்கள் மறுபடியும் உயிரோடு வருவார்களா?

அட்டைப்படக் கட்டுரை

துக்கப்படுவது தவறா?

நீங்கள் அதிகமாக துக்கப்படுவதாக மற்றவர்கள் நினைக்கும்போது என்ன செய்வது?

அட்டைப்படக் கட்டுரை

துக்கத்தைச் சமாளிப்பது எப்படி?

துக்கத்தைச் சமாளிக்க உதவும் சில நடைமுறையான குறிப்புகளை பைபிள் தருகிறது.

அட்டைப்படக் கட்டுரை

துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி?

துக்கப்படுகிறவர்களுக்கு என்ன தேவை என்பதை நெருங்கிய நண்பர்கள்கூட புரிந்துகொள்ள தவறுகிறார்கள்.

அட்டைப்படக் கட்டுரை

இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்!

பைபிள் தரும் இந்த வாக்கை நம்பலாமா?

உங்களுக்குத் தெரியுமா?

தொழுநோயாளிகளை இயேசு நடத்திய விதத்தில் என்ன விசேஷம்? யூத மதத் தலைவர்கள் எதன் அடிப்படையில் விவாகரத்துக் கொடுத்தார்கள்?

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

பெண்களை மதிக்க... சுயமரியாதையை வளர்க்க... கற்றுக்கொண்டேன்

பைபிளில் படித்த விஷயங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள ஜோசஃப் எரின்போகனுக்கு உதவியது.

வன்முறை இல்லாத உலகம் வருமா?

வன்முறையை விட்டுவிட சிலருக்கு உதவி கிடைத்தது. அவர்களுக்கு உதவிய குறிப்புகள் மற்றவர்களுக்கும் உதவும்.

ஒத்துப்பாருங்கள், உண்மையை உணர்ந்துகொள்ளுங்கள்!

கிறிஸ்தவ மதத்தில், வித்தியாசமான கோட்பாடுகளும் மாறுபட்ட கருத்துகளும் இருப்பதால் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. பைபிளை யார் உண்மையாக போதிக்கிறார்கள் என்பதை எப்படி தெரிந்துகொள்வது?

பைபிள் என்ன சொல்கிறது?

கடவுளுடைய பெயரைச் சொல்வது தவறா?

ஆன்லைனில் கிடைப்பவை

கடவுள் சொன்ன விஷயங்கள்தான் பைபிளில் இருக்கிறதா?

நிறைய பைபிள் எழுத்தாளர்கள், அவர்கள் எழுதியது கடவுளுடைய செய்திதான் என்று சொல்கிறார்கள். அவர்கள் ஏன் அப்படி சொல்கிறார்கள்?