Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

காவற்கோபுரம் எண் 3 2017 | நான்கு குதிரைவீரர்களின் சவாரி—நம்மை எப்படிப் பாதிக்கிறது

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

வெளிப்படுத்துதல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கும் நான்கு குதிரைவீரர்களின் சவாரியைப் பற்றி நிறைய பேர் கேள்விப்பட்டிருக்கிறார்கள். சிலர் இதைப் படித்து பயந்துபோயிருக்கிறார்கள். சிலர் இதைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று பாருங்கள்:

“இந்தத் தீர்க்கதரிசன செய்திகளைச் சத்தமாக வாசிக்கிறவர்களும் கேட்கிறவர்களும் . . . சந்தோஷமானவர்கள்.”வெளிப்படுத்துதல் 1:3.

ஒரு அருமையான எதிர்காலம் வரும் என்பதற்கு இந்த நான்கு குதிரைவீரர்களின் சவாரி அடையாளமாக இருக்கிறது. எப்படி என்று இந்த காவற்கோபுர கட்டுரையிலிருந்து தெரிந்துகொள்ளுங்கள்.

 

அட்டைப்படக் கட்டுரை

பாய்ந்து வரும் நான்கு குதிரைகள்!

நான்கு குதிரைகள்—வெள்ளை, சிவப்பு, கறுப்பு, மங்கிய நிறம். பைபிளின் கடைசி புத்தகமான வெளிப்படுத்துதலில் விவரிக்கப்பட்டிருக்கும் இந்தக் காட்சியை நிறைய பேர் கேள்விப்பட்டிருக்கிறார்கள்.

அட்டைப்படக் கட்டுரை

நான்கு குதிரைவீரர்கள்—இவர்கள் யார்?

இந்தத் தரிசனத்தின் அர்த்தத்தை எப்படிக் கண்டுபிடிக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இதோ இன்னொரு அத்தாட்சி!

தத்னாய் யார் என்று உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால், அப்படி ஒருவர் வாழ்ந்தார் என்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் நிரூபிக்கின்றன.

பைபிள் ஆளையே மாற்றும் சக்தி படைத்தது

எல்லாவற்றையும்விட பேஸ்பாலைத்தான் அதிகமாக நேசித்தேன்

சாமுவேல் ஹாமில்டனுக்கு பேஸ்பால் விளையாடுவதே வாழ்க்கையாக இருந்தது. ஆனால், பைபிளைப் படித்தது அவருடைய வாழ்க்கையை மாற்றியது.

இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்

“நீ பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கிறாய்!”

எகிப்தில் இருந்தபோது, அழகான சாராள் பார்வோனின் அதிகாரிகளுடைய கண்ணில்பட்டாள். அடுத்து என்ன நடந்தது என்று தெரிந்துகொண்டால் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

பைபிள் என்ன சொல்கிறது?

கடவுள் பாரபட்சம் காட்டுகிறாரா? சிலரை மட்டும் ஆசீர்வதித்துவிட்டு சிலரைச் சபிக்கிறாரா?

ஆன்லைனில் கிடைப்பவை

வெளிப்படுத்துதல் புத்தகம்​—அதை எப்படிப் புரிந்துகொள்வது?

வெளிப்படுத்துதல் புத்தகத்தை வாசிப்பவர்களும், புரிந்துகொள்பவர்களும், அதிலுள்ள விஷயங்களைக் கடைப்பிடிப்பவர்களும் சந்தோஷமானவர்கள் என்று அந்தப் புத்தகமே சொல்கிறது.