காவற்கோபுரம் (படிப்பு இதழ்) ஜூலை 2018  

செப்டம்பர் 3-30, 2018-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்

தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்​—⁠மியன்மாரில்

யெகோவாவின் சாட்சிகள் நிறைய பேர், தங்கள் நாட்டை விட்டு மியன்மாருக்கு வந்து, அங்கே நடக்கும் ஆன்மீக அறுவடையில் உதவுவதற்கு என்ன காரணம்?

யாருடைய அங்கீகாரத்தை விரும்புகிறீர்கள்?

தன்னுடைய உண்மை ஊழியர்களை கடவுள் எப்படி அங்கீகரித்தார் என்பதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

உங்களுடைய கண்கள் யெகோவாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறதா?

மோசே செய்த மோசமான தவறிலிருந்து நாம் முக்கியமான பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்.

“யார் யெகோவாவின் பக்கம் இருக்கிறீர்கள்?”

காயீன், சாலொமோன், மோசே மற்றும் ஆரோன் ஆகியவர்களைப் பற்றிய பைபிள் பதிவுகள், யெகோவாவின் பக்கம் இருப்பது ஏன் ஞானமானது என்பதைக் காட்டுகின்றன.

நாம் யெகோவாவுக்குச் சொந்தமானவர்கள்!

தன்னோடு ஒரு பந்தத்தை வைத்துக்கொள்ள யெகோவா நம்மை அனுமதித்திருப்பதற்கு நாம் எப்படி அவருக்கு நன்றி சொல்லலாம்?

‘எல்லா விதமான மக்களுக்கும்’ கரிசனை காட்டுங்கள்

மற்றவர்களுடைய தேவைகளையும் பிரச்சினைகளையும் புரிந்துகொள்வதன் மூலமும், உங்களால் முடிந்த உதவிகளைச் செய்வதன் மூலமும் யெகோவாவைப் போல் கரிசனை காட்டுங்கள்.

பலன் தரும் விதத்திலும் சுவாரஸ்யமாகவும் பைபிளைப் படிப்பது எப்படி?

உங்களால் அருமையான புதையல்களைத் தோண்டி எடுக்க முடியும்.

வாசகர் கேட்கும் கேள்விகள்

கல்யாணமாகாத ஒரு ஆணும் பெண்ணும், நியாயமான காரணமில்லாமல் ஒரு ராத்திரி முழுவதும் தனியாக இருந்தால், அவர்கள் மோசமான பாவம் செய்ததாக அர்த்தமாகுமா?