காவற்கோபுரம் (படிப்பு இதழ்) அக்டோபர் 2019  

டிசம்பர் 2-29, 2019-க்கான படிப்புக் கட்டுரைகள் இந்த இதழில் இருக்கின்றன.

1919​—நூறு வருஷங்களுக்கு முன்பு

1919-ல், அதுவரை இல்லாதளவுக்கு பிரசங்க வேலையை மும்முரமாகச் செய்ய யெகோவா தன்னுடைய மக்களுக்குப் புத்துயிர் கொடுத்தார். ஆனால், அந்த வேலை ஆரம்பமாவதற்கு முன்பு, ஒரு பெரிய மாற்றத்தை பைபிள் மாணாக்கர்கள் சந்திக்க வேண்டியிருந்தது.

நியாயத்தீர்ப்பு என்ற புயல்!​—போதுமான எச்சரிப்பைக் கடவுள் கொடுக்கிறாரா?

சீக்கிரத்தில், எந்த வானிலை அறிக்கையிலும் சொல்லப்படாத ஆக்ரோஷமான ஒரு “புயல்” இந்தப் பூமியைத் தாக்கப்போகிறது! இதைப் பற்றி யெகோவா எச்சரிக்கிறார். அதை அவர் எப்படிச் செய்கிறார்?

‘கடைசி நாட்களின்’ கடைசிக் கட்டத்தில் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்!

கடைசி நாட்களின் முடிவில் என்னென்ன சம்பவங்கள் நடக்கும்? அந்தச் சம்பவங்கள் நடப்பதற்காகக் காத்திருக்கும் சமயத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார்?

‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ உண்மையாக இருங்கள்!

‘மிகுந்த உபத்திரவத்தின்போது’ நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பார்? அப்போது உண்மையாக இருக்க என்னென்ன குணங்களை இப்போது நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்?

யெகோவா உங்களை என்னவாக ஆக்குவார்?

பூர்வ காலங்களில், தன்னுடைய ஊழியர்களுக்கு ஆர்வத்தையும் செயல்படுவதற்கான வல்லமையையும் யெகோவா தந்தார். அவருக்குச் சேவை செய்ய இன்று நமக்கு எப்படி உதவுகிறார்?

யெகோவாவுக்கு முழு பக்தி காட்டுங்கள்!

நாம் யெகோவாவுக்கு முழு பக்தியைக் காட்டுகிறோமா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ள, இரண்டு விஷயங்களைப் பற்றி அலசி ஆராயலாம்.