Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

விழித்தெழு! எண் 1 2021 | ஆனந்த வாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள்

நாம் எல்லாருமே சந்தோஷமாக, திருப்தியாக வாழ வேண்டுமென்று ஆசைப்படுகிறோம். அப்படிப்பட்ட வாழ்க்கைக்குக் கைகொடுக்கிற ஞானமான ஆலோசனைகள் கிடைக்க என்ன செய்யலாம் என்று இதில் பாருங்கள்.

 

ஆனந்த வாழ்வுக்கு அருமையான ஆலோசனைகள்

சர்வசக்தியுள்ள கடவுள், இப்போதும் எதிர்காலத்திலும் சந்தோஷமாக வாழ்வதற்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்.

குடும்ப சந்தோஷத்துக்கு ஞானமான ஆலோசனைகள்

குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு கணவராக, மனைவியாக, பெற்றோராக, பிள்ளைகளாக நீங்கள் என்ன செய்யலாம்?

மற்றவர்களோடு ஒத்துப்போவதற்கு உதவும் ஆலோசனைகள்

மற்றவர்களோடு ஒத்துப்போக என்னென்ன குணங்கள் நமக்கு உதவும்?

உள்ளதை வைத்து திருப்தியாக வாழ உதவும் ஆலோசனைகள்

சந்தோஷமாகவும் திருப்தியாவும் வாழ என்ன செய்யலாம்?

நாம் ஏன் கஷ்டப்படுகிறோம், வயதாகி சாகிறோம்?

கஷ்டங்களுக்கும், வயதாவதற்கும், இறந்துபோவதற்கும் நான்கு முக்கிய காரணங்களைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்.

நம்பிக்கை தரும் போதனைகள்

எதிர்காலத்தைப் பற்றி கடவுள் கொடுத்திருக்கும் அருமையான, நம்பிக்கை தரும் வாக்குறுதிகள் சிலவற்றைப் பற்றி இதில் பாருங்கள்.

கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய நண்பராகுங்கள்

கடவுளைப் பற்றித் தெரிந்துகொண்டு அவருடைய நண்பராவதற்கு உதவும் என்ன விஷயங்களை பைபிள் தெரியப்படுத்துகிறது?

கடவுள் தரும் ஞானமான ஆலோசனைகள் உங்களுக்கு உதவும்

கடவுள் தரும் ஞானமான ஆலோசனைகளை உங்களால் பெற்றுக்கொள்ள முடியும். அவற்றிலிருந்து நீங்கள் பயனடைய வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். அவற்றிலிருந்து நீங்கள் பயனடைவீர்களா?

இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா?

அப்படியென்றால், நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கும் சந்தோஷமாக வாழ்வதற்கும் உதவுகிற நிறைய வீடியோக்கள், அனிமேஷன் வீடியோக்கள், பேட்டிகள், கட்டுரைகள் இருக்கின்றன.