காவற்கோபுரம் (படிப்பு இதழ்) அக்டோபர் 2023  

இந்த இதழில் டிசம்பர் 11, 2023–ஜனவரி 7, 2024-க்கான படிப்புக் கட்டுரைகள் உள்ளன.

1923​—⁠நூறு வருஷங்களுக்கு முன்பு

1923-வது வருஷம் பைபிள் மாணாக்கர்களை பலப்படுத்தியது. உண்மை வணக்கத்துக்கு அடையாளமாக இருக்கும் ஒற்றுமை, அந்தச் சமயத்திலிருந்து அவர்களுடைய கூட்டங்களிலும், ஊழிய வேலைகளிலும் பளிச்சென்று தெரிய ஆரம்பித்தது.

படிப்புக் கட்டுரை 42

நீங்கள் ‘கீழ்ப்படியத் தயாராக’ இருக்கிறீர்களா?

டிசம்பர் 11-17, 2023 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 43

யெகோவா “உங்களைப் பலப்படுத்துவார்”​—எப்படி?

டிசம்பர் 18-24, 2023 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 44

கடவுளுடைய வார்த்தையை அலசி ஆராயுங்கள்

டிசம்பர் 25-31, 2023 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.

படிப்புக் கட்டுரை 45

யெகோவாவின் ஆன்மீக ஆலயத்துக்கு நன்றியோடு இருங்கள்

ஜனவரி 1-7, 2024 வாரத்தில் இந்தக் கட்டுரையைப் படிப்போம்.