2019 மாநாட்டு நிகழ்ச்சி நிரல்

“அன்பு ஒருபோதும் ஒழியாது”! யெகோவாவின் சாட்சிகளுடைய 2019 மாநாட்டின் நிகழ்ச்சி நிரல்.

வெள்ளிக்கிழமை

வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி 1 தெசலோனிக்கேயர் 4:​9-ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது​—⁠“ஒருவருக்கொருவர் அன்பு காட்டும்படி . . . கடவுளிடமிருந்து கற்றுக்கொண்டிருக்கிறீர்கள்.”

சனிக்கிழமை

சனிக்கிழமை நிகழ்ச்சி எபேசியர் 5:​2-ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது.​—⁠“அன்பின் வழியில் நடங்கள்.”

ஞாயிற்றுக்கிழமை

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி யூதா 21-ன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கிறது​—⁠“எப்போதும் கடவுளுடைய அன்புக்குப் பாத்திரமானவர்களாக இருங்கள்.”

சில தகவல்கள்

மாநாட்டில் கலந்துகொள்கிறவர்களுக்குத் தேவையான தகவல்கள்.