செல்லக்குட்டிக்குச் சொல்லிக்கொடுங்கள்

பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு பைபிளில் இருந்து நல்ல விஷயங்களை சொல்லிக்கொடுக்க இந்தக் கதைகளைப் பயன்படுத்துங்கள்.

முன்னுரை

பிள்ளைகளை நன்றாக வளர்க்க உபாகமம் புத்தகத்தில் உள்ள வார்த்தைகள் உங்களுக்கு உதவும்.

LESSON 1

ரகசியம் தெரிந்துகொள்ள ஆசையா?

பைபிளில்கூட ஒரு ரகசியம் இருக்கிறது. அதுதான் “பரிசுத்த ரகசியம்.” உனக்கும் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள ஆசையா?

LESSON 2

ரெபேக்காள் யெகோவாவுக்குப் பிடித்ததைச் செய்தாள்

நாம் எப்படி ரெபேக்காள் மாதிரி நடந்துகொள்ளலாம்? கதையைப் படித்து நிறைய தெரிந்துகொள்ளுங்கள்.

LESSON 3

ராகாப் யெகோவாவை நம்பினாள்

எரிகோ அழிந்தபோது ராகாபும் அவளுடைய குடும்பமும் எப்படி உயிர்தப்பினார்கள் என்று தெரிந்துகொள்.

LESSON 4

யெகோவாவையும் அப்பாவையும் சந்தோஷப்படுத்தினாள்

அப்பா சொன்னதை யெப்தாவின் மகள் எப்படி செய்தாள்? அவளை நாம் எப்படி பின்பற்றலாம்?

LESSON 5

சாமுவேல் நல்ல பிள்ளை

கூட இருப்பவர்கள் கெட்டவர்களாக இருந்தாலும் நீ எப்படி சாமுவேல் மாதிரி நல்ல பிள்ளையாக இருக்கலாம்?

LESSON 6

தைரியசாலி தாவீது

தாவீது எப்படித் தைரியமாக இருந்தார் என்று இந்தக் கதையைப் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

LESSON 7

உன்னோடு யாருமே இல்லை என்று பயப்படுகிறாயா?

யாருமே இல்லை என்று நினைத்து எலியா பயந்தபோது யெகோவா என்ன சொன்னார்? எலியாவிடமிருந்து நீ என்ன கற்றுக்கொள்ளலாம்?

LESSON 8

யோசியா நல்லவர்களோடு பழகினான்

யோசியா என்ற பையனுக்கு நல்ல பிள்ளையாக இருப்பது கஷ்டமாக இருந்ததென பைபிள் சொல்கிறது. அவருடைய நண்பர்கள் அவருக்கு எப்படி உதவினார்கள் என்று படித்துப் பாருங்கள்

LESSON 9

எரேமியா எப்போதும் யெகோவாவைப் பற்றிச் சொன்னார்

மக்கள் கேலி செய்து திட்டினாலும் எரேமியா யெகோவாவைப் பற்றி சொல்வதை ஏன் நிறுத்தவில்லை?

LESSON 10

இயேசு எப்போதுமே கீழ்ப்படிந்தார்

அப்பா-அம்மா பேச்சைக் கேட்பது சில சமயம் கஷ்டமாக இருக்கும். ஆனால் இயேசுவிடம் இருந்து கற்றுக்கொள்.

LESSON 11

இயேசுவைப் பற்றி எழுதியவர்கள்

இயேசு வாழ்ந்த சமயத்தில் வாழ்ந்து அவரைப் பற்றி எழுதிய பைபிள் எழுத்தாளர்கள் 8 பேரைப் பற்றி தெரிந்துகொள்.

LESSON 12

தைரியமான பையன் பவுலை காப்பாற்றினான்

இந்தப் பையன் தன் மாமாவின் உயிரைக் காப்பாற்றினான். எப்படி காப்பாற்றினான்?

LESSON 13

தீமோத்தேயு எல்லாருக்கும் உதவி செய்தார்

நீ எப்படி தீமோத்தேயுவைப் போல சந்தோஷமாக வாழலாம்?

LESSON 14

பூமி முழுவதும் ஒரே ஆட்சி

இயேசு பூமியை ஆட்சி செய்யும்போது எப்படி இருக்கும்? உனக்கு அங்கே வாழ ஆசையா?