பாகம் 1
உலகத்தின் உண்மையான ஒளி
வார்த்தை என்பவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார், தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார் (gnj 1 00:00–00:43)
அந்த வார்த்தையைப் பயன்படுத்தி கடவுள் மற்ற எல்லாவற்றையும் படைத்தார் (gnj 1 00:44–01:00)
அந்த வார்த்தை மூலமாக வாழ்வும் ஒளியும் உண்டானது (gnj 1 01:01–02:11)
இருள் ஒளியை அடக்கி ஆளவில்லை (gnj 1 02:12–03:59)
தன்னுடைய பதிவை எழுதுவதற்கான காரணத்தையும் சூழ்நிலையையும் லூக்கா விவரிக்கிறார், தெயோப்பிலுவுக்கு எழுதுகிறார் (gnj 1 04:13–06:02)
யோவான் ஸ்நானகர் பிறக்கப்போவதைப் பற்றி காபிரியேல் தூதர் சொல்கிறார் (gnj 1 06:04–13:53)
இயேசு பிறக்கப்போவதைப் பற்றி காபிரியேல் தூதர் சொல்கிறார் (gnj 1 13:52–18:26)
மரியாள் புறப்பட்டுப் போய், தன்னுடைய சொந்தக்காரப் பெண் எலிசபெத்தைச் சந்திக்கிறாள் (gnj 1 18:27–21:15)
மரியாள் யெகோவாவைப் புகழ்கிறாள் (gnj 1 21:14–24:00)
யோவான் பிறக்கிறார், அவருக்குப் பெயர் வைக்கப்படுகிறது (gnj 1 24:01–27:17)
சகரியாவின் தீர்க்கதரிசனம் (gnj 1 27:15–30:56)
கடவுளுடைய சக்தியால் மரியாள் கர்ப்பமாகிறாள்; கடவுள் சொல்கிறபடி யோசேப்பு செய்கிறார் (gnj 1 30:58–35:29)
யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு போகிறார்கள்; இயேசு பிறக்கிறார் (gnj 1 35:30–39:53)
வயல்வெளியில் இருந்த மேய்ப்பர்கள்முன் தேவதூதர்கள் தோன்றுகிறார்கள் (gnj 1 39:54–41:40)
மேய்ப்பர்கள் தீவனத் தொட்டி இருந்த இடத்துக்குப் போகிறார்கள் (gnj 1 41:41–43:53)
யெகோவாவின் சன்னிதியில் காட்டுவதற்காக இயேசுவை ஆலயத்துக்குக் கொண்டுவருகிறார்கள் (gnj 1 43:56–45:02)
கிறிஸ்துவைப் பார்க்கும் பெரிய ஆசீர்வாதம் சிமியோனுக்குக் கிடைக்கிறது (gnj 1 45:04–48:50)
பிள்ளையைப் பற்றி அன்னாள் பேசுகிறார் (gnj 1 48:52–50:21)
ஜோதிடர்கள் வருகிறார்கள்; ஏரோதுவின் கொலைத் திட்டம் (gnj 1 50:25–55:52)
யோசேப்பு மரியாளையும் இயேசுவையும் கூட்டிக்கொண்டு எகிப்துக்கு ஓடிப்போகிறார் (gnj 1 55:53–57:34)
பெத்லகேமிலும் அதைச் சுற்றியுள்ள எல்லா இடங்களிலும் இருந்த ஆண் குழந்தைகளை ஏரோது கொலை செய்கிறான் (gnj 1 57:35–59:32)
இயேசுவின் குடும்பம் நாசரேத்தில் குடியேறுகிறார்கள் (gnj 1 59:34–1:03:55)
ஆலயத்தில் 12 வயது இயேசு (gnj 1 1:04:00–1:09:40)
இயேசு தன் பெற்றோரோடு நாசரேத்துக்குத் திரும்பிப் போகிறார் (gnj 1 1:09:41–1:10:27)
உண்மையான ஒளி இந்த உலகத்துக்குச் சீக்கிரத்தில் வரவிருந்தார் (gnj 1 1:10:28–1:10:55)