உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்
உலகம் முழுவதும் இருக்கிற இளைஞர்கள், அவர்களுடைய வாழ்க்கையில் வரும் பிரச்சினைகளைப் பற்றியும் அதை எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை பற்றியும் சொல்கிறார்கள்.
அப்பா அம்மாவிடம் எப்படி பேசுவது?
பேசிப்பாருங்கள், நீங்கள் நினைத்துப் பார்க்காத அளவுக்கு நன்மைகள் கிடைக்கும்.
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... செல்ஃபோன்களைப் பற்றி...
நிறைய இளைஞர்களுக்கு செல்ஃபோன்கள்தான் உலகமே. செல்ஃபோன் பயன்படுத்துவதால் என்ன நன்மை? அதனால் ஏதாவது ஆபத்துகள் இருக்கிறதா?
வம்பு பண்ணும்போது என்ன செய்வது?
வம்பு செய்கிறவர்களை உங்களால் மாற்ற முடியாது, ஆனால் உங்களை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும்.
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... வேலைகளைத் தள்ளிப்போடுவது பற்றி...
வேலைகளைத் தள்ளிப்போடுவதால் ஏற்படுகிற ஆபத்துகளைப் பற்றியும், நேரத்தை ஞானமாகப் பயன்படுத்துவதால் வருகிற நன்மைகளைப் பற்றியும் இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.
பணத்தைப் பற்றி இளைஞர்கள் தங்களுடைய கருத்துக்களை சொல்கிறார்கள்
பணத்தைச் சேமிப்பது, செலவு செய்வது, பண விஷயத்தில் சமநிலையாக இருப்பது பற்றி உங்கள் நண்பர்கள் சொல்லும் கருத்துக்களைக் கேளுங்கள்.
நான் யார்?
இதற்கு பதில் தெரிந்துகொண்டால் உங்களுக்கு வரும் பிரச்சினைகளை சமாளித்துவிடலாம்.
கூடப்படிக்கிறவர்களின் தொல்லையைச் சமாளிப்பது எப்படி?
சூப்பராக சமாளிக்க பைபிள் உங்களுக்கு எப்படி உதவும் என்று பாருங்கள்.
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... உடல் தோற்றத்தைப் பற்றி...
இளைஞர்கள் உடல் தோற்றத்தைப் பற்றி அதிகமாக கவலைப்படுவதை எப்படி தவிர்க்கலாம்?
‘நான் பார்க்க எப்படி இருக்கிறேன்’ என்று ஏன் கவலைப்படுகிறேன்?
அளவுக்கு அதிகமாக கவலைப்படாமல் இருக்க என்ன செய்யலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
கல்யாணத்துக்கு முன் செக்ஸ் வைக்க சொல்லி கட்டாயப்படுத்தினால் என்ன செய்வது?
ஆசையை கட்டுப்படுத்த மூன்று பைபிள் நியமங்கள் உங்களுக்கு உதவும்.
உங்கள் நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்... செக்ஸ் தொல்லையைப் பற்றி...
செக்ஸ் தொல்லை உங்களுக்கு வந்தால் அதை எப்படி சமாளிக்கலாம் என்று ஐந்து இளைஞர்கள் சொல்லுகிறார்கள்.
இளைஞர்கள் ஆரோக்கியத்தைப் பற்றிப் பேசுகிறார்கள்
சத்தான உணவுகளைச் சாப்பிடுவதும் உடற்பயிற்சி செய்வதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? இந்த வீடியோவில் இளைஞர்கள் ஆரோக்கியமாக இருக்க என்ன செய்கிறார்கள் என்று சொல்வதைக் கேளுங்கள்.
கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று இளைஞர்கள் சொல்கிறார்கள்
இந்த 3 நிமிட வீடியோவிலிருந்து கடவுள் இருக்கிறார் என்று நம்புவதற்கான காரணத்தை பற்றி உங்கள் நண்பர்கள் சொல்வதை கேளுங்கள்
கடவுளை நம்புவதில் அர்த்தம் இருக்கிறதா?
தங்களுக்கு வந்த சந்தேகங்களுக்கு பதில் கண்டுபிடித்து அவர்களுடைய நம்பிக்கையை பலப்படுத்திக்கொண்ட இரண்டு இளைஞர்களை பாருங்கள்.
நம்பிக்கைக்கு நங்கூரம்—படைப்பா? பரிணாமமா?
ஸ்கூலில் பரிணாமத்தை பற்றி சொல்லிக் கொடுத்தாலும் ஃபாபியனும் மேரித்தும் எதனால் அவர்களுடைய நம்பிக்கையில் உறுதியாக இருந்தார்கள் என்று சொல்கிறார்கள்.
நம்பிக்கைக்கு நங்கூரம்—அன்பு அநியாயத்தை வெல்லும்!
அநியாயமும் பாகுபாடும் நிறைந்த உலகத்தில் அன்பு—உண்மையான மாற்றத்துக்கு நாம் எப்படி உதவலாம்?
பைபிள் எனக்கு எப்படி உதவும்?
பதில் தெரிந்துகொண்டால் உங்கள் வாழ்க்கை சந்தோஷமாகும்.
பைபிளை வாசிப்பது பற்றி இளைஞர்கள் பேசுகிறார்கள்
வாசிப்பது எல்லா சமயங்களிலுமே எளிது கிடையாது, ஆனால் பைபிளை வாசிப்பது ரொம்பவே பிரயோஜனமாக இருக்கும். பைபிளை வாசிப்பதால் தங்களுக்குக் கிடைக்கிற நன்மைகளைப் பற்றி நான்கு இளைஞர்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேளுங்கள்.
நம்பிக்கைக்கு நங்கூரம்—கடவுளுடைய வழியா? என் வழியா?
நம் இளம் பிள்ளைகளோடு படிக்கும் நிறைய பேர் தவறான பாதையில் போனதால் மோசமான பாதிப்புகளை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் நம் பிள்ளைகள் எப்படி அந்த மாதிரி பிரச்சினைகளில் மாட்டிக்கொள்ளாமல் இருந்தார்கள் என்று சொல்கிறார்கள்.
என் தவறுகளை சரிசெய்வது எப்படி?
சரிசெய்வது நீங்கள் நினைக்கும் அளவுக்கு கஷ்டம் கிடையாது.
கேம்ரனுக்குச் சந்தோஷமான வாழ்க்கை கிடைத்தது
உங்களுக்குச் சந்தோஷமான வாழ்க்கை வேண்டுமா? எதிர்பார்க்காத இடத்தில் திருப்தியான வாழ்க்கை எப்படிக் கிடைத்தது என்று கேம்ரன் சொல்வதைக் கேளுங்கள்.