Skip to content

உலகம் முழுவதுமுள்ள யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தகவல்கள்

யெகோவாவின் சாட்சிகளும் அவர்கள் வெளியிடும் பிரசுரங்களும்

யெகோவாவின் சாட்சிகளும் அவர்கள் வெளியிடும் பிரசுரங்களும்

யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்கள் பிரிண்ட் மற்றும் எலக்ட்ரானிக் வடிவங்களில் கிடைக்கின்றன. மக்கள் கடவுளிடம் நெருங்கிப் போவதற்கும், பைபிள் போதனைகளை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்வதற்கும் இந்தப் பிரசுரங்கள் உதவி செய்கின்றன. அதோடு, அவற்றைப் படிப்பவர்களுக்கு அவை நல்ல பலன்களைத் தருகின்றன, அவர்களுடைய வாழ்க்கை தரத்தையும் உயர்த்துகின்றன.