Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உவாட்ச்டவர் லைப்ரரி

உவாட்ச்டவர் லைப்ரரியை இன்ஸ்டால் செய்ய

உவாட்ச்டவர் லைப்ரரியை இன்ஸ்டால் செய்ய

உவாட்ச்டவர் லைப்ரரியை இன்ஸ்டால் செய்ய இந்த படிகளை ஒவ்வொன்றாக செய்யுங்கள்:

  1. 1. கீழே இருக்கும் டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும்.

  2. 2. பட்டியலில் இருந்து மொழியை தேர்ந்தெடுத்த பின்பு, டவுன்லோட் பட்டனை கிளிக் செய்தால் Watchtower Library .exe ஃபைல் டவுன்லோட் ஆகும்.

  3. 3. டவுன்லோட் ஆன ஃபைலை இரண்டு முறை கிளிக் செய்யவும். ஸ்கிரீனில் தெரியும் படிகளைப் பின்பற்றி உவாட்ச்டவர் லைப்ரரியை இன்ஸ்டால் செய்யவும்.

  4. 4. உவாட்ச்டவர் லைப்ரரி இன்ஸ்டால் ஆகியிருந்தாலும், அதில் எல்லா பிரசுரங்களும் இன்னும் வந்திருக்காது. அதனால், கீழே இருக்கிற படிகளைப் பின்பற்றி அந்த பிரசுரங்களை டவுன்லோட் செய்யவும்:

    1. a. உவாட்ச்டவர் லைப்ரரியை ஓப்பன் செய்யுங்கள்.

    2. b. மேலே உள்ள உதவி என்ற பட்டனை கிளிக் செய்து, அப்டேட் உள்ளதா என பார்க்கவும் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள். அப்போது, லைப்ரரிக்கு தேவையான பிரசுரங்கள் டவுன்லோட் ஆகும்.

    அல்லது, ”உவாட்ச்டவர் லைப்ரரியை அப்டேட் செய்ய என்ற பகுதியில் இருக்கும் படிகளைப் பின்பற்றி அப்டேட் பேக்கேஜை டவுன்லோட் செய்யலாம்.