சமீபத்தில் முதல் பக்கத்தில் வந்த சிறப்புக் கட்டுரைகள்
கேள்விப்படுவதையெல்லாம் நம்பாதீர்கள்!
கேள்விப்படுகிற எல்லா விஷயங்களையும் நம்பிவிடாதீர்கள். பொய்களுக்கு நடுவில் உண்மையைக் கண்டுபிடிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம் செய்தால் கடவுள் எனக்கு உதவி செய்வாரா?
நம்முடைய பிரச்சினைகளைப் பற்றியெல்லாம் கடவுளுக்கு அக்கறை இருக்கிறதா?
போர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?
கடவுளுடைய அரசாங்கம் எப்படி உண்மையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் கொண்டுவரும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ஊழல் செய்யும் தலைவர்கள்—கடவுளுடைய அரசாங்கம் என்ன செய்யும்?
கடவுளுடைய அரசாங்கத்தில் ஊழலே செய்யாத... நம்பகமான... நேர்மையான... ஒரு தலைவர் இருப்பார் என்று எப்படிச் சொல்லலாம் என்று பாருங்கள்.
கடவுள் இல்லாமல் வாழ முடியுமா?
கடவுளோடு நெருங்கிய பந்தத்தை வைத்திருப்பது திருப்தியான சந்தோஷமாக வாழ எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பொய்யான செய்தியை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்
பொய்யான செய்திகள், தவறான அறிக்கைகள் மற்றும் சதி கோட்பாடுகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன. அவற்றால், உங்களுக்கு ஆபத்துகூட ஏற்படலாம்..
கவலைகளை எப்படிச் சமாளிப்பது?
கவலைப்படுவது உங்களுக்குத் தீமை அளிப்பதற்குப் பதிலாக நன்மை அளிக்க வேண்டுமா? அதற்கான ஆறு டிப்ஸ்களைப் பாருங்கள்.
பிரிவின் கொடுமை
வேறெந்த வேதனையையும் சமாளித்துவிடலாம், ஆனால் கணவனையோ, மனைவியையோ, குடும்பத்தில் இருப்பவரையோ, அல்லது நண்பரையோ மரணத்தில் பறிகொடுக்கும்போது ஏற்படுகிற வேதனை இருக்கிறதே... அதைத் தாங்கிக்கொள்ளவே முடியாது. இப்படிப்பட்ட வேதனையை அனுபவிக்கிறவர்களும் சரி, நிபுணர்களும் சரி, இதைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பூமியில் சமாதானம்—எப்படி வரும்?
கடவுள் தன்னுடைய அரசாங்கத்தின் மூலம் எப்படி உலக சமாதானத்தைக் கொண்டுவரப்போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
பைபிளைப் புரிந்துகொள்ள என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, பைபிளிலுள்ள கடவுளுடைய செய்தியை உங்களால் புரிந்துகொள்ள முடியும்.
வாழத்தான் வேண்டுமா?
ஏதாவது ஒரு பிரச்சினை இடிபோல் தாக்கியதால், ‘வாழ்ந்து என்ன பிரயோஜனம்’ என்று யோசித்திருக்கிறீர்களா?