Skip to content

இந்தியா

இந்தியாவின் சரித்திரத்தில் சில மைல்கல்கள்

இந்தியாவின் சரித்திரத்தில் சில மைல்கல்கள்
  1. ஜனவரி 27, 2014—யெகோவாவின் சாட்சிகளுடைய உரிமையை போலீஸ் மீறியதாகவும் அதற்கு நஷ்டஈடாக ஒரு தொகையைக் கொடுக்கும்படியும் கர்நாடக அரசின் மனித உரிமைகளுக்கான ஆணையம் சொன்னது

  2. மார்ச் 2002—யெகோவாவின் சாட்சிகள் தங்களுடைய வேலைகளுக்கு நிறைய இடம் தேவைப்பட்டதால் பெங்களூருவுக்குத் தங்களுடைய அலுவலகத்தை மாற்றினார்கள்

  3. 2002— கலகக் கும்பல்கள் யெகோவாவின் சாட்சிகளைத் தாக்குவது அதிகமானது

  4. ஆகஸ்ட் 11, 1986பிஜோ இம்மானுவேலுக்கும் கேரளா அரசுக்கும் இடையே நடந்த வழக்கில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் ஒரு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. சாட்சிகளுடைய பேச்சு உரிமையை ஆதரித்து தீர்ப்புக் கொடுத்தது

    இன்னும் தெரிந்துகொள்ளுங்கள்

  5. மார்ச் 7, 1978—தி உவாட்ச் டவர் பைபிள் அண்டு டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியா என்ற பெயரில் ஒரு சட்டப்பூர்வ அமைப்பை யெகோவாவின் சாட்சிகள் பதிவு செய்தார்கள்

  6. ஜனவரி 26, 1950—ஒரு சுதந்திர நாடாக இந்தியாவில் புதிய அரசியல் சாசனம் அமலுக்கு வந்தது

  7. டிசம்பர் 9, 1944—யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களுக்கு போட்டிருந்த தடையை அரசாங்கம் நீக்கியது

  8. ஜூன் 14, 1941—யெகோவாவின் சாட்சிகளுடைய பிரசுரங்களுக்கு அரசாங்கம் தடை விதித்தது

  9. 1926—பாம்பேயில் யெகோவாவின் சாட்சிகள் தங்கள் அலுவலகத்தை நிறுவினார்கள்

  10. 1905—யெகோவாவின் சாட்சிகளுடைய முதல் தொகுதி உருவானது