Skip to content

ஜூன் 18, 2021
உலக செய்திகள்

2021 ஆளும் குழுவின் அறிக்கை #5

2021 ஆளும் குழுவின் அறிக்கை #5

பெருந்தொற்று சமயத்தில் குடும்பங்கள் யெகோவாவிடம் நெருங்கி இருக்க ஆளும் குழு சகோதரர் ஒருவர் உற்சாகப்படுத்துவார். சில பெற்றோர்கள் அவர்களுடைய பிள்ளைகள் யெகோவாவிடம் நெருங்கி இருக்க என்னவெல்லாம் செய்தார்கள் என்று சொல்வார்கள்.